பக்கம்:நவசக்தி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்ன என்ருல் ஒரு பெரிய ஸ்ைபர். இரண்டு நேர் கோடு கள் சந்திப்பதில்லை என்பார் கள். அதைப் போல் இருக் இந்து விஷ்யம். மக்ாத்மாவோ தமது ககதியிலேயே விடர்ப் பிடியர்யிருக்கிருள். ஜின்னவும் அதில் குறையவில்லை. கூடிப் பேசும் இருவரில் ஒவ்வொரு வரும் தம் ககதி சரி, தம் ககரியே சரி என்ருல் ஒத்துப் பேச்க இட்மேது ஆகவே கர்ந்தி ஜின்னு பேச்சு தேர்ல்வி யுற்றது குறித்து ஆச்சரியப் படவேண்டியதில்லை. ஆனல் வருந்துகிருேம் மிக வருந்து கிருேம். இந்தத் துர்பாக்கிய தேசத்துக்கு இன்னும் விமோ சன மில்லையே என்று ஏங்கு இருேம். 途 லின்லித்கோ கூச்சல் "ஒரு கூடை செங்கலும் எ ல் இல் ப் பி டாரி என்று சொல்வதுண்டு. அது பொய் யல்ல. இந்தியாவிலே கவர்ன ராகவேர், வைசிராயர்கவோ இருந்துவிட்டு இங்கிலாந்து போகிறவர்களுக்கு என்ன வேல் தெரியும்ோ? ஏதாவது பை த் தி ய் க் கர்ரத்தனம்ர்க் உளற் வேண்டியது. அந்த உளற்ல் தப்பிக் தவறிக்கூட் இந் தி ய் வுக் கு சர்தக்மா யிராது. இந்த கேர்ஷ்டியிலே காட்டுப்புறக் கலை நம்து கர்ளே ம்ாட்டு வைசிராய் லின் லித்கோவும் சேர்ந்து கொண்டார். கவே மேலே சொன்ன பழமெர்ழி சரி சரி; வைத்தியக் கல்லூரி சுதேசி வைத்திய முகை யைச் சொல்லிக் கொடுப்பகம் தாக கென்னேயிலே ஒரு சில: சாலை இருக்கிறது. அப்படி ஒன்று இருக்கிறது என்பது சமீபத்தில் பிரபலமாயிற்து. சுதேசி வைத்தியம் என்ருல்ே அது மாற்ருந்தாய் மக்கள் பெறும் சகல ஆதரவும் பெ.அ மல்லவா! அப்படி யிருக்குக் போது இந்திய வைத்தியக் கல்லூரி மாணவர்களுக்குக் குறைபாடுகள் கவா இருக்கும் : அ ந் த # குற்ைகளே யெல்லாம் நிவர்த்தி ச்ெய்ய இப்போது முதலே அரசாங்கம் முன் வரவேண் டும். அப்போதுதான் இப் போது படிக்கிற மாணவர் களின் பேரன்கள்ாவது கஷ்டப் படாமல் இருக்கலாம். கொஞ்சமா ஆல்ை ஒரு விஷயம். கல்வி பயிலும் இடம் இருக்கிறதே! அது தெய்வி க ம ன து. அன்பு கனியவேண்டிய இடம், ஆல்ை, இந்தத் துர்ப்பாக்கி ய்ம் பிடித்த தேசத்திலே க்லா சாலை அதிகாரிகள் தாங்கள் ஐயனரிடம் தாடி வரம் I

  • குகன்'

ஏதோ தர்பார் நடித்து வந்தி ருப்பதாக எண்ணிக் கொள்கி ருர்கள். இந்த விஷயத்திலே மாத்திரம் மாறுதல் எம்பே மாளுல் தேசத்துக்கு நல்லதே! சோற்றுப் பஞ்சம் அரச மரத்தைப் பிடித்த பேய் பிள்ளையாரையும் சேர்த் துப் பிடித்ததாம்!" வங்காளத் திலே பஞ்சம் ! பிஹாரிலே பஞ்சம் ! கேரளத்திலே பஞ் சம் என்றெல்லாம் கேள்விப் பட்டோம் இப்போது சம அ மாகாணத்தின் சோ ற் று க் கவலே பிரமாதமாக அடிபடு கிறது ! உணவுப் பொருளே அதிகம் பயிரிடுங்கள் ! என்று யுத்தமுனேப் பிரசார இலாகா தம்பட்டமடித்தது. ஆ இ சி. உழவன் கசதில் விழுந்ததா? உழவன் அழுகை சர்க்கார் காதில் விழுந்ததா? ஹிந்து-லா திருத்தம் உறிந்து-லா-திருத்தம் அவ கியம் என்ற கூக்குரல் நீண்ட fö trairirsts இருந்து வருகிறது. அதற்கு எதிர்ப்பும் வழக்கம் போலவே இருக்கிறது. சிமுக சி தி ரு த் தம் அவசியம். அதோடு பொருளாதார 奈伊 திருத்தமும் தே ைவ. நாம் வசிப்பது இருபதாம் அாற் மூன்று மணிகள் உாாதி દ્ધ વૈજ ; : ※ விலை அணு 5. கவிச் சக்கரவர்த்தி சுப்பிரமணிய பாரதியாாைப்பத்தி (ք, கல் ಆಶ್ಲೀ। Gಾಗಿಲ್ಲಿ அழகிய சிறு புத்தகம். மைான வாழ்க்கைக் குறிப்புகள் படிக்க உணர்ச்சி யூட்டும்! ஒன்றுமில்லே சும்மா 然 称 姆 领 விலை ஆளு. ii. 66ಕ್ಲ சுவை மிகுந்த சிறு கட்டுரைகள் படிக்கப் படிக்க ஓயாத சிரிப்பூட்டும். . சிற்பியின் கலை & չh னவு : * ഒി? ു 4, K மகாபலிபுரத்தின் அழகிய சிற்பங்களப் போட்டோ பிடித்துக் ಶಬ್ಜೆಪಿ இந்த சிற்பச் சிற்றார் ஜப்பாளின் குண்டு # கட் பிழைத்திருக்கிறது. அதை கேரில் பராலிட்டாலும் புத்தகத்திலாவது கண்டு மகிழுங்கள். ఇ+ "'" : (அச்சிலுள்ளது) தமிழ் வெறி ; : (இரண்டாம் பதிப்பு) இவை யாவும் நவசக்தி" ஆசிரியர், சக்திதாசன் ப்ரி:tணியன் எழுதியவை lx கிடைக்குமிடம்: நவசக்தி காரியாலயம் 参 শ্ৰেষ্ট மயிலாப்பூ厝” : : சென்னை ரமே சென்று மறைந்து கொண்டான். பக்தனும் வர்தான். ' அக்கு அளவு கடந்த கோபம். சாமி இன்னும் காடி வளர வரந்த சாதி பிடிவிர்தம் செய்கிருரே என்று ஆத்தி ன்துடன் பாடினன்.

மண்ணுல் ஆயிரம் கோட்டைகட்டி

மலே மேலிருக்கும் ஐயனரே நாட்டுப் புறப் பாடல்களிலே பலவிதம் உண்டு. சில பாடல் தனிலே வாழ்க்கையில் எம்படும் சோக கட்டங்கள் வெளியாகும். இன்னுஞ் சில பாடல்களிலே ஹாஸ்யம் புலனுகும். வேறு சில பாடல்களிலே வீரம் காட்சியளிக்கும் வசிக்தி 'யின் சென்ற இ: ': ரசத்தைச் சித்தரிக்கும் பாடல்கள் இரண்டு வெளி யாயின. இப்பொழுது ஹாஸ்யம் ததும்பும் 患 جيمس "، ومص ممگ . " போவோம். - கமையும் பாடல் ஒன்றுக்குப் மலைக்கோவிலின் தெய்வமான ஐயனர் முன் . . * 途 参 牵 . முன்பு பக்தன் விழுங் விழுந்த கும்பிடுகிறன், அப்பு அவன் என்ன வம் ಕ್ಲಿ கிருகுே தெரியவில்லையே. கில்லுங்கள் ! என்னவோ பாடுகிருனே கேட்போம், ரு "மண்ணுல் ஆயிரம் கோட்டை கட்டி மலைமேல் இருக்கும் ஐயனுரே தாடிமுளைக்க வம் தாரும்" 臀 அவன் எவ்வளவு கான் முயன்ருலும் اr--اrسا ہی۔ அவனது காடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வ6 $ * - அவனிடம் பகைமை .ನಫಿಲ್ಲಿ* வளரவில்லையாம். தாடி نسtينة في அவன் ஒரு பிச்சைக்காரன், காடி வளர்த்த், சாமி எண்ணமுண்டு. அதற்குக் கடிஅளத் தானே _ಿ. அதஞ்ல் தான் ஐயனரிடம் வாம் கேட்கிருன். - அவன் அப்புத் தினமும் கோவிலுக்குப் போவதும், வெகு நேரம் வரை கும்பிடுவதும்: சிலுருடைய கவனத்தைக் கவர்ந்தன். 'ன்ெ எதற்கா; மலக்கேதிஆத்து ஆங்கிருன் ஏன்று அறிய ஆர்வம் ஏற்பட்டது. விஷயமும் விளங்கிவிட்டது. அவ்வூர்ப் jಜ್ಞಿ குறும்பு செய்ய எண்ணினர். - , ஆல் ஐயஞர்சிலேக்குப் பின்னல் அவர் எறியிருக்கும் குதியிைல் ஒருபெரிதும் இது; இதன் % துழைன்.தி மறைந்த கொள்ளலாம். ஒரு போக்கிரிப்பயல் அதில் சிக்கி 53 என்றும் வந்து அழுதாலும் என்த்ாடி வள்ரும் வகை காணேன் இன்னும் என்னை ஏமாற்றதே தாடி வளர வரம் தாரும் ” இவரென் றெழுந்தது இருகனைப்பு. திகைத்து விட்டான் பக்இன் சங்கித்ானத்திலிருந்து ஒரு கோரக்குரல் கிளம்பியது. பக்கன் பயந்தே விட்டான். சம்ப்ேகிறது அடே பக்கா" என்ர் ஐயஞர் பக்கன் கடுங்கும் உடலுடன் கின்முன். - என்றென்றும் வந்து அலந்ததினுல் மூன்று மயிர் முள்த்த வரம் தந்தோம் இன்னும் அதிகமாய்க் கேட்டதினுல் இருந்தையும் எடுத்து விட்ட்ோம்" என்ற கம்பீரத்வனி காற்றிலே பறந்தது. பக்தன், இன்னும் அங்கே கிற்க அவனுக்குப் பைத்தியமா என்ன எடுத்தான் ஒட்டம் ஐயமூர் குதிரையுடன் துரத்திருச் என்றபீதி வேறு திரும்பிக் கிரும்பிப் பிர்ர்த்துக் கொண்டே ஓடினன். வழியில் கின்ற செடி தடுக்கியது. விழுந்தான் கீழே. விசாரித்தது ஒருகல். பர்வம்! அத காடியைத் தாகு குறிபார்க்க வேண்டும். காடியை வாங்கி விட்டது &ಚಿ}ಃ பக்தன் பதறிகுன் ஐயகுருக்கு ஆபசாரம் செய்த ங் தாடியையும் பறி கொடுத்தோமே పే பரிதவித்தோமே" ಥ್ರಿಲ್ಲ! அலறிஞன். குறும்புக்காரர்கள் கூடிச் சிரித்ததை அவன் என்ன கண் டான் பாவம் பக்கன் ஐயனரிடம் காடி வரம்ப்ெற்ற நாடகம் இத் துடன் முடிவடைகிறது. . 冷 மனிதருடைய வாழ்க்கையிலே ஏற்படக்கூடிய அல்ப ஆசைக.ை யும், அவை உடைந்து போகும் விதத்தையும் இப்பாட்டு சித்தரிக் கிறது. அது மாத்திரமில்லை. நாட்டுப்புறங்களிலே குறும்புக்காரப் பிள்ளைகள் செய்யும் வேலைகளேயும் காட்டுகிறது. - . அ டு த் த இ த ழி ல் முள்ளு முனையில் மூன்று குளம்! 54

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவசக்தி.pdf/32&oldid=776556" இலிருந்து மீள்விக்கப்பட்டது