பக்கம்:நவசக்தி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ளின் கல்வி முன்னேற்றத் திலே கருத்துச் செலுத்திப் பர்டு பட்டார். மலேப்புறங் களில் எல்லாம் ஆரம்பப் பள் ளிகள் அரும்பின. மணிபுரி மக்க்ளுக்கு விரிந்த உ ரி ைம க ள் கிடைக்கவும் வி ர் ழ் க் ைக மேம்பாடுறவும் வேண்டுமானுல் எல்லா ம்க்க ளேயும் ஒன்ருக் இணக்கும் ஸ்தாபனம் அவசியம் என். பதை ஜார்வத சிங் உணர்ந் தார். எனவே கிகில மணிபுரி மக்ாச்பை என்ருெரு சங் கத்தை ஆரம்பித்தார். தேசிய ஐக்கியமும் சமூக முன்னேற் றமுமே அதன் லட்சியங்கள். 1936-38-ம் ஆண்டு களி ல் இந்திய சமஸ்த்ர்னப் பிரஜை களின் விடுதலைக் கிளர்ச்சி நாடெங்கும் வீறிட்டெழுந்தது. அதன் முழக்கம் மணிபுரியி லும் மாற்குெலி செய்தது. சமூக நலனுக்கென்று கிறுவப் படட மனபுா மகாசபையும - - - xسم . சாஜய ஸ்தாபனமாக மலாக தது. அரசியல் சீர்திருத்தங் ள்ை கோரிப் போர்க் கொடி நாட்டியது. மன்னரின் போஷக் கிழலில் வளர்ந்த காரணத் தால் மிதவாத பேர்தை ஊறி யிருந்தது. ஆனல் பொறுப் பாட்சி வே ன் டு 3 ம ன் ஆறு பெர்ங்கி எழுந்த இளைஞர் கட் சியே முடிவில் வெற்றி பெற் pது. ஐராவத சிங் அதன் தலைவராகுர். யுத்தம் ஆரம்பித்த நாள் முதல் மணிபுரி மக்களின் இயக்கத்துக்கும் ஆஸாம் காங் 30 கிரஸ் ஸ்தாபனத்துக்கும். ந்ெருங்கிய தெர்டர்பு ஏற்பட் உது. உணவுப் பஞ்சத்தையும், கொள்ள லா பத் ைத யும் ஒழிக்க .ே வி ன் டு .ெ ம ன் று உறுதி கெர்ண்ட் ம க்க ள் வில்க் கட்டுப்பாடு வேண்டி னர். அதிகாரிக்ள் அசட்டை செய்தனர். எனவே மணிபுரி, யின் விர மங்கையர் சத்தியர் கிரகம் தொட்ங்கினர். அடக்கு முற்ை தலவிரித்தாடியது. ராணுவ பேர்லிஸ் கடிய்டி கட்த் தியது. அதிலே ஆறுபேர் உயிரிழந்தனர். இ ரு ப து பேருக்குக் கர்யம். க்ர்ங்கிரஸின் கூட்டுறவும் கிடைத்தது. சத்தியர்க்கிரக்ம் மகர்சபை யின் பலவறினத்தை எடுத்துக் காட்டியது. எனவே திவிரமான திட்ட்ங்களுடன் ஐராவத சிங் முதலிய இளைஞர்கள் மணிபுரி பிரஜா மண்ட்லத்தை அங்கு சார்ப்பணம் செய்த னர். அட்க்கு முறை பாணத்தால் பிரஜா மண்டிலத்தை ஒடுக்க முடியவில்லே. அதிக்ாரிகள் நெல் ஏற்றுமதிய்ைத் தட்ை செய்ய வேண்டிய கிர்ப்பந்த மும் எற்பட்ட்து. இது மக்க ளின் வெற்றி. ஆனல் தலைவர் கள் மூன்று வருட்க் கடுங் காவல் பெற்ற்னர். சிறைக் கூட்த்திற்குள் ஜார் வத சிங் கம்யூனிஸ்ட் தோழர் களுடன் நெருங்கிப் பழக சிங் தர்ப்பம் ஏற்பட்டது. மர்ர்ஸிய உண், மைக்ளே உணர்ந்தார். தேச விடுதலைப் போரில் தொழிலாளர் கு டி ய்ா ன வ ர் இயக்கங்களுக்குள்ள முக்கியத் துவத்தை அறிந்தார். தேசத் தில் பாசிஸ் ஆக்கிரமிகள் கர்லடிவைத்தது கேட்டவுடன் அவர்களே எதிர்த் தொழிப் போம் என்று இடி முழக்கம் செய்தார். - * * 1948 மார்ச் மாதம் அவர் விடுதலே அடைந்தார். ஜூன் மர்தம் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கர்ங்கிரஸ்-க்கு விஜயம் செய்தார். அந்த சரித்திரப் பி சி த் த ம ர் ன காங்கிரஸ் மேடையில் நின்று தான் கட் சியின் கீழ் கின்று ச்ெங்கொடி அதிக்ாரவர்க்கம் யின் கீழே தேச பர்துகாப்புக் காக தேச சுதந்திரத்திற்காகப் போராடுவேன் என்று சபதம் ஏற்ருர். மணிபுரியிலிருந்து இருபத் தையாயிரம் பேரை கொரிலாக் க்ளர்கத் திரட்டி ஜாப் க்ளே முறியடிக்கிருேம் என்று முன் வந்தார். ல்ை கண்மூடி + * அவருக்கு இட்ந்தரவில்லை. அவரது கரங் கள் பிணிக்கப்பட்டிருப்பினு: 'குவித்தகைகளுடன் மன் யிட்டு வேண் டு இ ன் .ே ற் ன் தேசத்தலைவர்களே தே சம் பாதுகாக்க வாருங்கள்! அதற் காக ஒன்று சேருங்கள்! " என்று அறை கூ வி ைர் தோழர் ஐராவத சிங். வசன கவிதை எழுந்து முன்னேறுக புங்கள் எல்லோரும் o --o! அடிமைகள் ஆகோம் :ז" :" ஆர்ப்பரிப்போர் எழுங்கள் நமது ரத்தமும் சதையும் கிர விக் கட்டுவோம் நெடும் பெருஞ் சுவரை சீனத்தின் மக்களுக்கே சோதனைக் காலமிது கெஞ்சம் குமுறப் பாயும் கிள் இறுதிக் கோஷ்மீதே , . κι κ.τ. " - } - f எழுக ! னழுக் ೯Tಿ.5 ! கோடியினர் கூடி கிற்போம் ?. rT rణాrr? וי - கார குனரு மாா எதிர், எழுக முன்னேறுக ! கோர குண்டு மாரி எதிர் மூன்னே அறுக முன்னேறுக ! - ஒரு சீனக் கவிதை, 31

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவசக்தி.pdf/39&oldid=776563" இலிருந்து மீள்விக்கப்பட்டது