பக்கம்:நவசக்தி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆஸ்திரேலிய ஆதிகுடிகள் மறைந்தார்கள்; ஆப்பிரிக்கர்கள் ஈசித்து வருகிருர்க்ள். ஆணுல் சோவியத் காட்டில் எப்படி? நாகரீக வளம் பெருத பழக் குடிகளேக் கைதுக்கி விட்டுத் திறமைசாலிகளாக்குகிறர்கள். காட்டுமிராண்டிகளாயிருந்தவர் கள் இன்று இஞ்சினியர்கள்: விஞ்ஞான விவசாயிகள்: சோவி யத் வீர்ர்கள்! நிறத்து வேஷம் பற்றி மக்கு நன்கு இதரியும். நமது பாரத தேசத்திலே பிரசித்தி வாய்ந்த வர். ஹசிசிங் கோச் லணடன. சென்றிருந்த போது என்ன நடத்தது. இன்று ஆப்பிரிக் காவிலே கறுப்பரான இந்தியருக்கு எத்தகைய மரியாதை கிட்ைக்கிறது? - ஒடி விளையாடு பாப்பா குது கணிக்கும் குஞ்சகம் .ன் சோவியத் நாட்டிலே ஒரு மனித ஜாதிபத்துக்காகவோ, கிறித்துக்காகவோ இழிவு படுத்தி ஆல் அது கு ) . சி. --ப படி, தண்ட்னே உண்டு. சட்டம் என்று சொன்குல் எப்படி? சினி சக் கரை சித்தப்பா ஏட்டிலே எழுதி நக்கப்பா!' என்று எட்டள வில் சட்டமா? கிடையாது. கடுபிடியான நடவடிக்கை உண்டு.

39

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவசக்தி.pdf/42&oldid=776567" இலிருந்து மீள்விக்கப்பட்டது