பக்கம்:நவசக்தி.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பத்திலே விங்காளத்திலே ம்ேற்படிகக்ாந்ாடு கடந்தது. பம்பா யில் அகில இந்திய சோவியத் அன்பர் மகாகாடு நடக்கப் பேர்கிறது. "ஆம்ாம் ஐயா! இங்தக் கம்யூனிஸ்டுகளுக்கு வேேற ஹேகில் கிடையச்து. எதற்கெடுத்தாலும் சம்மா ரஷ்யா, ரஷ்யா என்று கூச்சலிடுகிருர்க்ள். ரஷ்யாவிலே தர்ன் ஒஸ்தியோ! ' என்று காாசாரமர்க்ப் பேசுகிற பிரகிருதிகளும் உண்டு. ஆனல் கம்யூனிஸ்ட்களல்லாதவரே இன்று பிரமாதமாக ரஷ்ய்ர்வைப் பாராட்டுகின்றனர். இது நம்ப ஞர்ன் சூனிய்ங் களுக்குத் தெரிந்தர்ல் தானே! சோவியத் மக்களப் பர்ராட்டும் பிரசிடெண்ட் ரூஸ்வெல்ட் கம்யூனிஸ்ட்ர்? வெண்ட்ல் வில்கி கம்யூனிஸ்ட்ா? சர்ச்சில் கம்யூ னி ஸ்ட்ா? சியர்ங்காய்ஷேக் கம்யூனிஸ்ட்ா? ஒடம் விடும் பாப்பா இல்லவேயில்லை. இவர்கள் எல்லாரும் அந்தக் கொள் கைக்கே விரோதிகள், அப்படியிருந்தும் ஏன் அவர்கள் அப்படி அதிசயமாகப் பாராட்டுகிருர்கள்? அங்கே தான் இருக்கிறது ரக்கியம், சோவியத் சமுதாயம் சொற்பக்ாலத்துக்குள்ளே செய்திருக் கிற காரியங்கள் மகத்தானவை: உன்னதமானவை. அத்தகைய உன்னத கரரியத்தை உலகமே பிரமிக்கும் படி செய்துள்ள ஒரு சமுதாயத்தை அழிக்க் இந்த ஹிட்லர் முயன்ருல் யாருக்குத் தான் கோபம் வராது? " அப்படி என்ன ஐயர் அங்கே பிரமாதமாக் சாதித்து விட்டார்கள்? ' என்று கேட்கலாம். அவற்ற்ை எல்லாம் விரி விாகச் சொல்வதென்ருல் பக்கம் வளரும். சுருக்கமாகச் சில விஷயங்களேக் கவனிப்போம். ஐரோப்பிய வல்லரசுகள் என்ன சொல்கின்ற்ன? தங்கள் நாகரிகமே உலகில் உன்னதமானது என்று பறை சாற் று கின்றன. ஆனல் சுரண்ட்ல், சாம்ராஜ்ய ஆசையுடன் எங்கும் தலைநீட்டுகின்றன. இந்த வல்லரசுகளின் கால்டி பட்ட உடனே 9 7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவசக்தி.pdf/43&oldid=776568" இருந்து மீள்விக்கப்பட்டது