பக்கம்:நவசக்தி.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேசுவது மானம்; இடை பேணுவது காமம் கூசுவது மானுடரை நன்று நம் கொற்றம் ! “சரி செய்தது செய்தாய் விட்டது. குலத்திற்குத் திராத தாழ்வு செய்தாய். இனி இப்போது போய் சீதையை விட்டு விடுகிறேன் என்று சொன்னுல் அதைவிடக் கேவலம் வேறில்லை. போர் செய்து ம்டிந்தாலும் நல்லதே. " ஆகவே, போர் செய்ய வேண்டியதுதான். ஆளுல் அதை எப்படிச் செய்வது என்பதுதான் இப்போதைய கிேள்வி. " அந்த மானுடர் நம்மிடம் நெருங்கி வருமுன் நாமே வலிந்து அவர்கள் மேல் பாய்ந்து சின்னு பின்னம் செய்ய வேண்டும். அப் படிச் செய்யாவிட்டாலோ நம் எதிரிகளின் பலம் அதிகரிக்கும். தேவர்கள் அவர்களுடன் கூடுவர் ; ஏழு உலகும் அவர்கள் பக்கமாகும். அதேைல சீக்கிசத்திலே நமக்குத் துன்பம் வரும். ஆதலினலே, நான் சொல்கிறபடி கேள் அண்ணு! ஊறுபடை யூ வதன் முன்னம் ஒரு நாளே ஏறுகடல் ஏறி நரர் வானரரை எல்லாம் வேறு பெயராத வகை வேரோடும் அடங்க நூறுவதுவே கருமம் என துவன் முன் " அந்த மனிதர்கள் வானரப் படைகளுடனே கடந்து நம் இலங்கை வரவேண்டும். எதிரிகளே வந்தபின் முறியடிப்பது கமது படைகளே ‘‘ . 5:م ۔۔شایم ۔ ہم :"^ வrைடும. கடலேக் - கமது காட்டில் -- சிரமம். ஆகவே ஒரே 3 rafai išri? எல்லாம் திரட்டிக்கொண்டு அக்கரை போக - அங்கே வானாசைன்யம் கடலைக்கட்க்க யோசித் ஆத கொண்டிருக்கும். அந்த சமயத்திலே எதிர்பாராக வகை யில் ஏறி அடித்து மின்னல்போல் தாக்கி வான ர இதருமல், பிடித்து அங்கேயே நொறுக்கு நொறுக்கி விடவேண்டும். ' சைன்யம் கொஅக்கென்று - இப்படிக் கூறினன் கும்ப கர்ணன். இதிலே நவீன யுத்த தகதரததை எவ்வளவு அருமையாகக் காட்டுகிருள் கம்பர் @gr, వrrవు தாக்குதல் பற்றி இன்ஆ நாம் பிரமாத மாகப பேசுகிருேம். ஆல்ை நமது கம்பே - ar X X X X డ్రిని ఒుడిగా Gశాతg:: -ు. எக்காட்சி வழங்குகிறது: உலகம் இருபெரும் பிளவாகப் பிரிக் து காட்சி ಶ್ವತ್ತ ஒன.அ. உடையவர் கூட்டம். அதாவது பனைக்காரக் கூடடம ; சுரண்டும் கூட்டம்; பரசிரம ஜீவிகள் கூட்டம்; சாம் 29 - حام - - T. , , سپہ :. سی .". r . . ان کی۔ பங்காளனும் வறியவர் வறுமை போக்கப்போர் ராஜ்ய எக்ாதிப்த்திய வெறியர் கூட்டம் , எதேச்சர்திகார ஆம் சிக் கூட்டம் , மற்ருென்று இல்லோர் கூட்டம். அதர்வது ஏழை கள் கூட்டம் , எளியவர் கூட்டம்; சுரண்டப்படுவேர்ர் கூட்டம் , நசுக்கப்படுவோர் கூட்டம் , சமதர்ம வர்திக இரண்டு கூட்டத்துக்கு மிடையே பேர் ஆம் கப் படுவேர்ர், சுரண்டுவோர் லர்ளி - தொழிலாளி, சாம்ரா இந்தப் போராட்டம் இன்று கேற்றுத் தோன்றியதல்ல. உலகம் தோன்றிய நாள் முதலாக இந்தப் போட்டம் உண்டு. இதையே நமது புராணிகர்கள் தேவாசு யுத்தம் என்றர்கள்; ராம ராவண யுததம எனரு ரகள. இராவணன் ஒரு சாம்ராஜ்ய வெறியன் ; எதேச்சாதிகாரப் பித்தன். அவனேக் கம்பன் எப்படி வர்ணிக்கிருன் என்பதை முன்பு பார்த்தோம். & இன்னும் யுக்க காண்ட்த்தைப் புரட்டிப் பாருங்கள். இரா வணன் அவனது பிரதாளிகள் எல்லாரும் தோமேல் ஏறி, போர் செய்கிரு.ர்கள். இராமனும் அவனது சேனை ஆம் துே நின் றிப் போர் செய்கின்றன. இராமன் அதுமன் தோள் மீதில் ஏறிக்கொண்டு போர் செய்கிருன். அதாவது 7ಾನ! 5 ವು செயதவனு மான ராமன் பொதுமக்களிடையே 3 : r றி கின் ရွှံ့..ါr : அவர்க ளிடத்திலே நம்பிக்கை வைத்தான் அவர்கள் ஆதரவு பெம் ஆறுப் போர் செய்தான் ; வெற்றி பெற். மூன். இராவணைெ சாம்ராஜ்யப் பித்தன ; ஏதென் சாதிகார - .༽ཡང་ཁ བང་ ཤ . . ... .‘ - - - . . . * ای வெறியன். பொது மக்கள் ,ெக ?-Tുl-്. കാ. Tു பலத்திலே கம்பிககை கொண்டவன் ; தோல்வியுற்ருன். ,’s .’2 رار , , را و έδστιεστ அம்புமேல் அம்பு ஏவி அநத அரககன ಪಿ பத தையும் துணித்தான். என்ன ஆச்சரியம் ! அந்தத் தலைகள் r- க் கடக் கொண்ே - மடிவில் ராமன் يت به . بعدبد மேலும் மேலும் முளேத்துக் கொண்டே வகதன. ఫ్రో என்ன செய்தான் ? இராவணனது இதயஸ்தானத்திலே குறி வைத்து அடித்தர்ன் ; இராவணன் இறந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவசக்தி.pdf/49&oldid=776574" இலிருந்து மீள்விக்கப்பட்டது