பக்கம்:நவசக்தி.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(Ö{ ந் i - o (31) தினம்! உலகப்பாட் டாளிகளின் உரிம்ைப் போர்த் தினம் மே முதலாம் தேதி உறுகிறது. அன்று உலக மெங்கனும் செங்கொடி பட் டொளி விசிப் பறக்கும். உலக மி க் வரி ன் உள்ளங்களிலே புதிய சக்தி, பொங்கும் புதிய ாம்பிக்கை மலரும் புதிய உறுதி உருவாகும். மே தினக் இன் லட்சியங்களே இன்று உலகில் ஆறிலொருபாமறன. .ே வி. i"த திருநாட்டிலே சாதனே ரூபத்திலே காண்கி ருேம், சுரண்.லம், கவிட்த சமூக ஆட்சி : கலேயும் கல்வி யும் தொழிலுடன் கலந்து/) விாடும் மாட்சி, இன் ஆறு அங்கே தாண்ட்க்வம்ாடுகின் ம் ஆ1. 1944 மே தினம் உலக மக் களுக்கு மகத்தான தினம் ; சுதினம்; வெற்றித் தினம் ; விடுதலைத் திருந்ாள். உல கி. ரு ட் டா ன பாசிஸத்தை எதிர்த்து உக்ரமான போர் கட்க்கிற்து. மக்கள் சக்தி என் னும் மி ங் க | த தீபத்தின் ஒளியிலே இன்று சோவியத் யூனியன் தலைமை தாங்கி கிம் கின்றது; வழி காட்டுகின் நீ வெற்றிப் பர்தையின் முன்னேடியாகத் நி) ஆ1. தி ழ் கி ன் உலக விடுதலே உலக மக்களிடையே விடு த்லே ஆர்வம் விம்மிக் கொந்த ளித்து வரும் இந்தப் புது சகாப்தத்தில் குள்ளர் ச.இ களும், குருட்டு ஏமாற்றங் களும் மண்தின் று போகு மென்பதில் சந்தேகம் இல்லை ஹிட்லரின் நாசகால irஜிக் கும்பலின் முது கெலும்பு .ெ று ங் கி வருகின்றது ஐரோப்பாவிலே ம க ளி ன் சக்தி எழுச்சியுற்று சுதந்திர கர்னம் எழுப்புகின்றது. உலக விடுதலைச் சங்கநர்தம் எதி ரெர்லி செய்கின்றது. இந்த மே தி ன க் இ ல் ஐரோப்பா ம்க்கள் நாஜிகளே ச்ர்வ நாசம் செய்வோம், என்று ச ப த மே ற் ப ர் . .ெ ப ம் மை ராஜர்க்களின் தில்லுமுல்லு களையும், ஏகாதி பத்திய ராஜ தந்திர வஞ்சனே களேயும் ஆழ்க்குழி தோண்டின் திாழப் புதைப்பர். மக்கள் ஆட்சித்தர்க மலேவர். பிரிட்டிஷ் அமெரிக்க மக்கள் 'இரண் டாம் போர் முனே, இந்திய விடுதலே என்று கோஷ்மிடு 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவசக்தி.pdf/55&oldid=776581" இலிருந்து மீள்விக்கப்பட்டது