பக்கம்:நவசக்தி.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ம ற்ருெ ரு பெரி ய் ர் ர் இரு சோம்சந்தரப் புலவர், அவரைப் பார்த்ததும் எனக் குத் தாகூரின் கினேவு வந்தது. புலவரின் தோற்றம் மிக எளி யது. சிவந்த மேனி, ஆழ்ந்து அடங்கிய அறிவினேக் காட் டும் முகம். அதற்கு அணி, செய்யும் கண்ணுடி. வெள்ளே வுெள்ேரென்ற காடி, கான் சென்றபோது தோட்டத்திலே வேலை செய்து கொண்டிருந் தார். என்னேக் கண்டிதம் அவர் ஏஇர்வுந்து வாரியணத் துக் கிட்டிக் கொண்டார். நான் டால்ஸ்ட்ாயை நினைத்தேன். இன் .ெ ஒரு ப்ெரியார், 1յ6ծծrւգ.: இவர் எழுத்திலும் பேச்சிலும் வில்ல்வர். இன்றுள்ள யாழ்ப், பா.ண் வ்ாலியர்களிடையே அதிக செல்வாக்குள்ளவர். இவருட்ன், நீண்ட .ேந.ாம். இருக்க என்க்குச் சமயங் கிட்ட lயாழ்ப்பாணத்திலே ஒரு பத்திரிகை கடக்கிறது, அதன் பெயர் ஈழகேசரி. அகன் அஇயர் பொன்னேயர் இவர் பழுத்த தேசிய வாதி, யாழ்ப் பரிணத்திலே ஒரு தொழிற் பள்ளி ஏற்படுத்த இவர் காம் சொந்தமாக முயற்சி செய்கி ருர், ய்ாழ்ப்பாண வாலிபர் கிளுக்கு உற்சாக மளிப்பதில் இவர் முன்னிற்கிரு.ர். யாழ்ப்பாணத்தில்ே வாலிபூர் களின்ட்ய்ே தமிழ் மறுமலர்ச்சி காகம்'ஏற்பட்டுள்ளது. அதன் பயனுக' அங்கே: மறுமலர்ச்சி சங்கம் இது:ஆதன. ஆதரவிலேநேர்ன் பேசினேன. த சினம் இப் பிள்ளே, ஏராளமான இளேஞர் அதிலே சேர்ந்திருக்கின்றனர். இன்னும் யாழ்ப்பாண மக் க்ள் தமிழ் கர்ட்ட்ை கினேக்கும் போது, காட்டும் அன்பு சொல்ல் முடியாது, தமிழ் நாடு, தமிழ், தமிழ் இசை இவைகளிலே அவர்களுக்கு அதிக ஆர்வம். யாழ்ப்பாணக் இலிருந்து கொழும்பு வந்து சில நாள் திங்கினேன். கொழும்பு நகரில் தமிழ் நாட்டிலிருந்து சென்ற, வியாபாரிகள் ஆயிரக் கிண்க் கில்" இருக்கிரு.ர்கள். தமிழ் மொழிதுே இவர்கள். கொண் டுள்ள ஆர்வம் கட்டி லட்ங்கா தது: ாேட்டு வியாபாரிகள் த்மி • ? to t 'o -

  • இருக்கிருர்,
  1. * * } 3 * * ** இவ்வளவு பேர்

இவர்கள் எல்லோரும் ஒன்று சேரக்கூடாதா ஒன்று கூடி ஒரு சங்கம் ஏற்படுத்தம் ச.ர்தா?. முக்கியமாக வியா பாக்கஷ்டம்.தமிழ் காட்டினின் ஆறும் சென்றுள்ளவரின் அன் ருட், சிக்கல்கள் இவைகளே யெல்லாம் தீர்க்கலாமே! அது இல்லாதது. வருத்த மளிக் கிறது. இப்புேது இலங்கை வாழ் இந்தியர்களுக்காக ஆழைப் பது இலங்கை இந்திய காங்க ாஸ்.இதை ஆரம்பித்து வைத் தவர் வண்டி ஜவஹர்லால் .ோரு ஒரு சிறுவாலிபர் கூட்ட்ம் மிகுந்த உற்சாகத் துடின் இந்த ஸ்தாபனத்தை கட்த்தி வருகிறது. 10 ஆஜல் ಾ ஒரு விஷயம். £olt மி. புே ): 1Ձթ : ՅXԱք : மே;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவசக்தி.pdf/57&oldid=776583" இலிருந்து மீள்விக்கப்பட்டது