பக்கம்:நவசக்தி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியத்தின் தரம் ஆசிரியர் ன் று , மறுமலர்ச்சித் தமிழ் எவ்வெவ் வகையில் ரம் மம் பெற்றிருக்கிறது அதில் காணப்படும் குற்றம் குறைகள் எவை வருங் க ல் த் தி ல் அதன் வளர்ச்சிக்கு என்ன என்ன வேலைகள் செய்யப் பட வேண்டும் ? கேள்வி என்னவோ சுலப மாகத்தா னி ரு க் கி ற து . ஆளுல்ை, இதற்குப் பதில் எழு துவதுதான் சிறிது சிரமமான இப்படிப்பட்ட கேள்வி கேட் டிருப்பவர்கள் சாதாரணமான ബt f് 56r്റ്റ് 6) , யாழ்ப்பாணத் திலே உள்ள தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி சங்கத்தினர் தான் மேற்கண்ட கேள்விகளு டன் நமக்கு ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கின்றனர். நமக்கு ஒரு தங்கக் கட்டி கிடைக்கிறதாக ைவ த் து க் கொள்வோம். உடனே சாம் என்ன செய்வோம்? ஒரு பொற். கொல்லரை அழைப்போம். அமுைத்து, " ஐயா ! இங்கத் தங்கக் கட்டியை மாத்துப் பாரும் ' என்போம். உடனே அந்த ஆசாரியார் என்ன செய் வார் தம்மிடம் உள்ள ஒர் உரை கல்லில் அதை உராய் வார். உராய்ந்து பார் த் து பிறகுதான் ! ஐயா ! இது பத் தரை மாத்து 1 எ . . ைr மர்த்து என்பர்ர். அதே காரியத்தைத் தான் இப்போது நாம் தமிழ் இலக்கி யத்திலும் செய்ய வேண்டியது. அந்த உரைகல் எது . அ ந் த விஷயத்தைத்தான் இப்போது நாம் நிச்சயம் பண்ண வேண்டும். இலக்கியத்தை எ ைட் போட்டுப்பார்ப்ப து சுலபமான காரியமன் று. இந்த வேலைக் குத் க ச சு பிடிக்குமுன் மற்றுமொரு விஷயத்தைத் .ெ த வி வு படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம். இலக்கியம், இ ல க் கி யம் எ ன் று சொல்கிருர்களே ! இதன் லகதியம் என்ன? மனித வாழ்க்கைக்கு இது செய்யும் சேவை என்ன ? சமூகத்திலே சமீபத்தில் கோவையில் தமிழ் எழுத்தாளர் மகாநாடு நடக்கப் போகிறது. அந்த சமயத்திலே நம் த மி ழ் இலக்கிய வளர்ச்சி பற்றிப் பேச வேண்டியது அவசிய மாகிறது. நாம் பி ர மாத மாக ஒன்றும் சாதிக்காவிட் டாஅம் அது சம்பந்தமாகச் சிறிது விந்திக்கவாவது செய் 13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவசக்தி.pdf/61&oldid=776588" இலிருந்து மீள்விக்கப்பட்டது