பக்கம்:நவசக்தி.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்றைய தினம் மது க்ரிட் டி.லே படைபெறும் சிங்கிதக் கச்சேரிகளே எடுத்துக் கொள் ளுங்கள். சாதத்திலேயே லயி த்து கின்று இசைப்பவர் எவ் வள்வுபேர் ? கர்தத்தில் லயித் துப் பர்டுகிறவரைக் கேட்பவர் எத்தலே பேர்? சங்கீதம் தான் இப்போது சந்தைக் கடைக்கு வந்துவிட் 1.கே ஐயா ! அபா அணு பை சாவைப் பொறுத்துத் தானே இருக்கிய து சிய்தேம் ! இதிலே தெய்விகம் எங்கே இருந்து வரும் காசுப் பேச்சு வந்தால்தான் காதவழி ஒடுமே தெய்விகம் ! கம்மவர்கள் உண் மையிலே சங்கீதத்தை ந்ாதப் பிரம்மமாகப் போற்றுகிருர் ளோ, என்ன ? அப்படியானுல் இந்த அர ாஜர் பொட்டு என் அரையனு அகலம் புனுகு ஐவ்வாஅ வாசனே ஏன் ? இன்னும் பல i.Jö\), ' கங்தேம், தெய்விகம் : என்று பேசும் அன்பர்க்ளே! இன்று கட்ைபெறும் சபாக் கச்சேரிகளில் பலவற்றையும் பாருங்கள். 专 : 79 தெய்வபக்தியுடின் த்ய ரக ψη έΦυή முடிக்கிறதா ; தேட்கிற ரஸிகர்கள் தெய்வபக்தியுடன் ரஸ்லிப்பவர் எத்தனே பேர் வித்வான்களின் கச்சேரி க&r விட பாடகிக் எளின் கச் சேரிகளுக்கு அதிகமான அன் பர்கள் விஜயம் செய்வதேன் ? ஆஹா பிய்திதத் கச்சே ரிக்குப் பேர்கும் போது நம் முடைய ரஸிகசிகாமணிகளில் ப்லரைப் பாருங்கள் ! அந்த ைெலன்டு வார்&r என்ண் ? அந்த உடை அலங்கார ம்ென்ன ? அந்த விசிறி மடிப் புக் கலையாக ருத்திரர்ட்சக் கரை அங்கவஸ்திரமென்ன ? இப்பேர்ப்பட்ட_ அ ன் புர் கின்றங்த காட்சியே தெய்வ சர்க்கித்தியம் உண்டுபண்ணி விடும் போலிருக்கிறகே } சங்கீதம் தெய்விகமானது; க்ாதப்பிரம்மம் " என்றெல் லச்ம் உபதேசிக்கும் அன்பர் களே ! " உன் அலானின் கண் ணில் இருக்கும் துரும்பை எடுக்கப் போவதன்முன் உன் கண்ணில் உள்ள உத்திரத்தை எடுத்துப் போடு என்பது பைபிள் வாக்கியம். . (இன்னும் வரும்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவசக்தி.pdf/62&oldid=776589" இலிருந்து மீள்விக்கப்பட்டது