பக்கம்:நவசக்தி.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதன் காசியம் என்ன? இதை முதன் முதலில் வரையறை செய்து கொள்வோம். சமூகத்திலே இலக்கியத் துக்கு முக்கியமான இடம் உண்டு. ஒரு சமூகத்தை ஆக் குவது இலக்கியம் ; வளர்ப் பது இலக்கியம் , அழுகி நசிக் கச் செய்வதும் இலக்கியமே ! ச மூ க க் தி ன் ல கதி ய ம் என்ன? வளர்ச்சியா? தேய்வா? வளர்ச்சிதான், பரிணுமந்தான் சமூகத்தின் லகவியம். . ச மூக் ம் போராடுகிறது. போராடிக் கொண்டே யிருக் கிறது. எதற்காக ? வளர்ச் சிக்காக். ஒவ்வொரு தனி மனிதனும் போராடுகிருன். போராடிக் கொண்டே யிருக்கி முன். எதற்காக வளர்ச்சிக் காக. மனித சமுதாயம் முழு தும் அதே மாதிரி போராடிக் கொண்டிருக்கிறது. இப்படி வளர்ச்சி நோக்கிப் போராடும் மனித குலத்தின் காலமானி' எனும் பராமீடர்' தான் இலக்கியம். மனித குலமான து அமைதி யாக நடத்திக் கொண்டிருக் கும் போராட்டத்தின் உணர்ச் சிப் பொறிகளேத் தன்னிடம ஆகர்ஷித்துக் கொள்கிறது இலக்கியம். அத்துடன் நிற்ப தில்லை. அ ங் த உணர்ச்சிப் பொறியை மீண்டும் மீண்டும் மனித குலமாகிய ப ஞ் சு. ப் பொதியில் விசி எறிகிறது. அதாவது என்ன ? வளர்ச்சி நோக்கி மனித குலம் நடத்தும் போராட்ட்த்தைப் பிரசாரம் செய்கிறது. இதுதான் இலக் 14 கச் கிய்ம். ச்மூகத்துக்குச் செய் யும் சேவை. வாழ்க்கையில் இலக்கியத்தின் காரியம் இது தான. சரி, இன்னும் சிறிது மேலே பேர்வோம். மனித சமுதாயம் வளர்ச்சி நோக்கிப் போராடு கிறது என்றேன். எ ன் ன வி. எ ச் ச் சி ? இன்ப வளர்ச் சியா ? துன்ப வளர்ச்சியா? இன்ப வளர்ச்சிதான். துன்பத்தில் உழலும் மனித குலம் இன்பம் வேண்டிப் போராடுகிறது. சரி, இன்பம் எது ? . - - இதைவைேடு இரண்டறக் கலத்தலே இன்பம் என்ற கொள்கை ஒரு காலத்திலே செல்வாக்குப் பெற்றிருந்தது. ஜீவாத்மா, பரமர்த்மாவுடன் ஐக்கியமாவதே வாழ்வின் லகதியம் என்று சொன்னுர் கள். அத்தகைய முக்தி எனும் விடே பேரின்பம் எ ன் று சொன்ஒர்கள். மற்றவை எல் லாம் சிற்றின்பம் என்று கூறி ஞர்கள். உலக வாழ்வைச் சிற்றின்பம் என்றும், முக்தியே பேரின்பம் என்றும் சிறப்பா சொல்லியதோடு கிற்க வில்லை. சிற்றின்பமாகிய உலக வாழ்வை வெறுக்கச் சொன் ஞர்கள். அ. தி லே பாசம் கூடாது என்ருர்கள். இதுதான் ம் மு ைட் ய தமிழ்ச் சாதியின் வாழ்க்கை ல கூறி யம வி ரு ங் த து . எப்போ? இடைக் காலத் திலே. அதாவது சிலப்பதி காரம், அதற்குப் பிங் தி ய கர்லத்திலிருந்து சமீப காலம் வரையில். இப்பேர்ப்பட்ட முக்தி எனும் சாதி பேர்ராடி வ்ந்திருக்கிறது அக்ேக நூற்ருண்டுகளாக. ஆக நம்முடைய் தமிழ் இலக் கிய்க், அதாவது சங்க காலத் துக்குப் பிந்திய இலக்கிய்ம்எப்படி வளர்ந்திருக்கிறது : முக்தியே லகதியம் என்றும், அவா இன்மைய்ே அதை அடையும் மார்க்க மென்றும் பிரசாரம் செய்து வந்திருக் இ i تني இப்போது உலகமெங்கும் மக்கள் மனப் பேர்க்கிலே மாற்றம் உண்டாயிருக்கிறது. முக்தியைப் பற்றி அவ்வள வாக யாரும் கவலைப் படுவ தில்லை. ஆனல் இந்த உலகத் திலே இன்பமாக வாழ கினேக் கிருச்கள். ஒரு காலத்திலே ஜனசமூ கத்தை ஆட்டுவிக்கும் சக்தி யாயிருந்தது மதம். வாழ்விலே முதல் இடம் பெற்றிருந்தது மதம். - - இப்போது அப்படியில்லை. மதம் இரண்டாவது பட்சம் தான். இன்றைய தினம் ஜன. சமூகத்தை ட்டுவிக்கும் சக்தியாயிருப்பது பெர்ருளர் தாரம். க பொருளர்தார ச்மத்து வம்ே இன்று மனித ஜாதியின் லகவியம். மனித குலம் பொரு ளாதார சமத்துவம விரும் பியே போராடுகிறது. பாலுக குச் சர்க்கரை இல்லை என்று ஒரு சிறு கூட்டம் ஆழ அதே காலத்தில் கஞ்சியில்லே என்று பெருங்கூட்டம் கதறும் கிலே கூடிாது என்பதுதான் இன் றைய லகவிய்ம். எல்லாருக்கும எல்லாப் பொருளும் கிடைக்கவேண்டும். கிடைத்ததை எல்லாம் ஒரு சிறு கூட்டம்ே சுருட்டிக் கொண்டு பேர்க, ஏங்கி கிற்கும் எண்ணற்ற கூட்டம் கூடர்து என்பதுதான் இன்று நாம் விரும்புவது. ர்ைவே ஜன : சுகிநேர பவந்து என்று நமது முன் ஞேர்கள் சொல்லிவந்தார்கள். எல்லோரும் இன்புற்றிருக்க கினேப்பதல்லால் வேருென்று அறியேன' என்ருர்கள். அவர்கள் வாய்ால் சொல்லி வந்த காரியத்தை செயலில் கானவிரும்புகிறது மனித சமூகம். நமது பெரியோர்கள் என்ன சொன் ைர்களோ, அதைக் கண்கூடாகச் செய்து கட்டுவதுதான் நமது லகவி யம். அதை அ ைட் வி து எபபடி ? வாழ்விலே எல்லாருக்கும் சம சந்தர்ப்பம் கிடைக்கத தக்க சமூகத்தை அமைக்க் வேண்டும. அந்த சமூகதி திலே மனிதனே மனிதன் சுரண்டுவது கூடாது. பலா பட்டினி இடக்கச் சிலர் உண்டு களித்துத் திரிவது, கூடாது. சிலர் என்றென்றும் உழைப பதும், சிலர் என்றென்றும் சோம்பேறியாயிருந்து வாழ் வதும் கூடாது. உலகத்திலே வாய்த்திருக்கும் அத்தனே இன்பங்கரேயும் எல்லா மக்க ளும் பகிர்ந்துகொள்ள வேண் டும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவசக்தி.pdf/63&oldid=776590" இலிருந்து மீள்விக்கப்பட்டது