பக்கம்:நவசக்தி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க்க் கீர்த்தனே இல்லையா? கேர்பர்ல்கிருஷ்ண பாரதியின் நந்தன் கிர்த்தனே இல்லேயர்? கவி குஞ்சபாரதி இல்லையா?" என்று தமிழிச்ைக் கட்சியினர் சொல்ல ஆரம்பித்தனர். அப்புறம் என்ன செய்வது? பார்த்தச்ர்கள், தமிழிசையை எதிர்ப்பவர்கள். "அதெல்லாம் ச ரி த ன் . நீண்ட நாளாகப் பாடிப் பாடி மெருகு ஏற்றி வைத்திருக்கி ருேம் தியாக ஐயர் கீர்த்தனங் களுக்கு. நீங்கள் திடீரென்று அவற்றைக் க்ைவிட்ச் செர்ன் குல் என்ன செய்வது? " என் றனர். 'அதற்கென்ன பிரம்ர்தம்! இந்தத் தமிழ்ப் பாட்டுக்களே யும் கெர்ஞ்ச் க்ர்ள் பாடிப் பாடிக் கொண்டே யிருந்தால் மெருகு ஏறி விடுகிறது' என் முர்கள் தமிழிசைக் காரர்கள். 'அப்படி யெல்லர்ம் பர்ட்க்ர் க்ளுக்கு விாய்ப்பூட்டுப் போட் இக் கட்டுப் படுத்தினுல் பாட் முடியாது” என்று முடிவாகச் சோன்னர்கள். அதோடு மாத்திரம் கின் ததா? இல்லே. 'சங்கீதம் என்பது நீர்தத் தில் லயித்து கிற்பது. பrஷைக்கு அப்பாற் பட்ட்து. பர்ஷைத் தகராறை அங்கே துழைய விட்ாதீர்கள்' என்ற 657 for . 'ரொம்ப நல்லது. எங்க் ளுக்கு பாஷ்ைத் துவேஷ்மே கிடையர்து. எ ல் க் ஞ க் கு த் தெரிந்தது தமிழ். உங்களுக் 66 குத்தர்ன் மொழிய்ைப் பற்றிய அவசியமில்லை. சங்கீதத்துக்கு மொழி தேவையில்லை. நாதம் தான் என்கிநீர்கள். நீங்க்ள் ங்ாதத்தில் லயித்துத் தமிழில் பர்டுங்கள். ந்ாங்கள் கர்தத் தில் திளேக்கமுடியர் விட்டர் லும் தமிழிலசவிது கேட்டு ஆன்ந்திக்கிருேம் என் ஆறு திமிழிச்ைக் காரர்கள் சொன் ர்ைகள். "சிச்சி! இவர்கள் பிரச்மணத் துவேஷிகள். ஜஸ்டிஸ் கட்சி யினர். தமிழிசைப் ப்ோர்வை வில் விக் தி ரு க் கி ரு ர் க ள். ஜஸ்டிஸ் கட்சிக்கு உயிர் கொடுக்கப் பார்க்கிரு.ர்கள். அண்ணே! உங்க சகவாச்ம் நமக்கு வேண்டாம்' என்று சொல்லி ஒதுங்கினர்கள். 2 'தமிழிலே இசை உண்டா?” "ஓ! நன்ரு யிருக்கிறதே! சிலப்பதிகாரத்தைப் பாருங் கள். இப்போது ச் ரி க ம ப த கி என்று ஏழு சுரங்கள் சொல்லுகிருேமே! அவைக் ளுக்கெல்லர்ம் தமிழ்ப் பெயர் உண்டு.” "அப்படியால்ை ந ம அது குழந்தைக்ளுக் கெல்லாம் ஏன் தமிழிலேயே சங்கீதம் சொல் லிக் கொடுக்கப் படாது? "ஸ்ரஸ்ஸ்ா ம்தன பேத தண்ட சதுரா என்கிருர்க்ளே!” ஒரே சிரிப்பு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவசக்தி.pdf/66&oldid=776593" இலிருந்து மீள்விக்கப்பட்டது