பக்கம்:நவசக்தி.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"எப்படி எப்படி?” "ஸரல. ஸ்ாம் தான பேத தண்டி சதுரர் என்பது பாட்டு அதைத்தான் பொருள் தெ ய ர் ம ல் மேற்கண்ட்வர்.அ கொலே செய்கிரு.ர்கள்' "கம்ர்ச் பத்து வருஷங்கள் முன்பு ஒருங்ாள். மர்லே நேரம், திருவையாற்றிலே க்ாவிரிக் கரையருகில் உட்கர்ர்ந்திருக் கிருேம். நண்பர் பலரும் இருக் கின்றனர். எண்கண் வெங்க்ட்ா சல முதலியார் என்று ஒரு பெரியவர். பழுத்த தமிழ் அறிஞர், தமிழ் அறிஞர் என் ருல் சர்மானியமல்ல. எழுத்து எழுத்தாக எண்ணிப் படித்த வர். அவருக்கும் எனக்கு மிட்ையே தான் முன் குறித்த பேச்சு கிகழ்ந்தது. பத்து விருஷங்களுக்குப் பின் இன்று எனது எண்ணம் ஒரு பெருங் கிளர்ச்சியா யிருக் கக் காண்கிறேன். என்னேப் போலே எவ்வளவோ தமிழர் கள் எண்ணி யிருக்கிரு.ர்கள். இதை இப்போது ஏன் சொல்ல விேன்டும்? சொல்கி றேன். தமிழிச்ைக் கிளர்ச்சி ஜஸ்டிஸ் கட்சியின் குழந்தை என் ஆறும், அரசியல் சூழ்ச்சி என் அம் மனம்போன படியெல் லாம் சொல்லுகிருர்களே! அவா.களுககாகததான. சிறிது விரிவாகக்க்வனிப்போம் 'கிளர்ச்சி, கிளர்ச்சி என்று சொல்லுகிருள்களே! இது ஒரு காட்டிலே எப்போது தோன் ஆறும்? எந்த தேசத்திலே கதக் திர உணர்ச்சி உண்டா இ றதோ அந்த தேசத்திலே கிளர்ச்சி தேர்ன்றும். எந்த தேசித்து மக்கள் விழித்துக் கொள்கிருர்களோ அ க் த தேசத்திலே கிளர்ச்சி யுண்டா கும். ஒரு தேசத்திலே அரசியல் ழிப்பு உண்டர்குமாளுல் உடனே அதைத் தொட்ர்ந்து மெர்ழிப்பற்று உண்ட்ர்கும். அதைத் தொட்ர்ந்து கலேப் பற்றுதல். உண்டாகும் ஒரு தேசத்தின் சர்ஜிய வளர்ச்சி பரிபூரணமாயிற்று என்று எப்போது சொல்ல முடியும் அந்த தேசத்தின் எல்லா சமூகங்களும முழு வளர்ச்சியும் விழிப்பும் பெற்று எழுந்திருக்கும் பேர்துதான். சென்ற இருபது வருஷங்க ளர்க நமது தமிழ் காட்டைக் கூர்ந்து கவனிப்பவர் என்ன சொல்வர்? நம் தமிழ் நாடு அரசியல் துறையில் பெரும் விழிப்புடன் உ ன ர் ச் சி பெற்று விட்டது என்பர். அரசியல் விழிப்பு ஏற்பட்ட் தாலே சென்ற இருபது வரு ஷங்களில் ங்மது தாய் மொழிப் பற்றும் அதிகரித்திருக்கிற்து. அதிலும் சென்ற பத்து ஆண் டுகளில் நமக்கு ஏற்பட்டிருக் கும் மொழிப்பற்று அபாரம். ஆனல் தமிழர்கலே என்ற விகையிலே நமக்கு இது காறும் அவ்வளவு உணர்ச்சி ஏற்பட்வில்லே, அந்த உணர் 67

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவசக்தி.pdf/67&oldid=776594" இலிருந்து மீள்விக்கப்பட்டது