பக்கம்:நவசக்தி.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதி இறந்தநாளா? t_iEரதி தினம், பர்ாதி தினம் என்று கெர்ண்ட்ச்டு கிருர்களே ! உண்மையிலே பாரதியார் இறந்த கச்ளே பல். லவர் கொண்ட்ாடுகிரு.ர்கள் ! சிச்சி ! இதென்ன பைத்தியக் கர்ரத் தனம். பர்ரதி இறந்த நாளேயா கேர்ண்டாடுவது ? பாரதி இற்க்ததற்கர் கொண் ட்ர்ட்டம் ! ஐயோ! ஐயோ ! கூடாது கூடாது. பாரதியின் பிறந்த காளேத்தான் கொண் டாட் வேண்டும். கி ரு ஷ ன ஐயத்தி கொண்டாடவில்லேயர்? கன்னன் பிறந்த நாளேத் தானே கொண்டாடுகிருேம். இதுதான் நமது மரபு. =ುಖ ಹೆ பினுலே இனிமேலே பாரதி யின் பிறந்த காஃாத்தான் கொண்டாடல் வேண்டும். இப்படியாகச் சில அன்பர் க்ள் ஒரு புதிய வழியைத் தொட்ங் கி யிருக்கிருர்கள். இந்த விஷயத்தைக் கண்ட் உடனே க் ல் க தி த வி லே உள்ள சில அன்பர்களுக்கு மய க்க ம் தேர்ன்றிவிட்டது. கல்க்த்தாவிலே பர்ரதி சங்கம் ஒன்று அமைத்து கடத்தி வரு இருள்கள். இவர்களுக்கு எந்த ங்ாளேக் கொண் ட் ர் டு வி து என்று மய்க்கம் ஏற்படுவது இய்ற்கைதானே. 34 பிறந்தநாளா ? இது சம்பந்தமர்க அவர்கள் க்ம்க்கும் எழுதி யிருக்கிரு.ாகள். பாரதியின் இறந்த நாளேக் கொண்டாடுவதா? பிற ங் த ந்ா8ளக் கெர்ண்ட்ாடுவதா ? என்று அவர்கள் கேட்கிருர் கள். அவர்களேப் பேர்லவே தமிழ் நாட்டிலே யுள்ள் பலர் சிந்திக்கின்றனர். மனிதன் பிறக்கிருன் , பிறப் பிலே அவன் புகழ் பெறுவ தில்லை ; பிறந்தவர் யாவரும் கிலேப்பதில்லே. பி ப் ப வ ச் இறப்பது கிச்ச்ய்ம். பிறப்புக் கும் கிலேப்புக்கும் நடுவே இருப் பதுதான் இறப்பு. இறப்பு அ; ல் ல து சா : எ ன் று சொல்கிருர்களே ! இது ஒரு பெரிய சுழல். இதிலே கால் தடுமாறி அழிப வரே பெரும்பாலோர். காலே ஊன்றி கிலேத்திருப்பவர் வெகு சிலரே. அந்த வெகு சிலருள் ஒருவர் பாரதி. காபன் பண்டிகை கொன் டாடுவார்கள். அதிலே மன் மதன் எர்ந்த கட்சி என்றும், எளிய த கட்சி என்றும் உண்டு. இரன்டுக்கும் அடி தடி கூட ஏற்படும். இந்த | இப்போது பாரதி இறந்தநாளா? பிறந்தநாளா? எதைக் கொண் டா டு வ து என்ற கட்சி கிளம்பியிருக் கிறது. - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவசக்தி.pdf/69&oldid=776596" இலிருந்து மீள்விக்கப்பட்டது