பக்கம்:நவசக்தி.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இப்பேர்ப்பட்டதொரு சமு. கம் நமக்குத் தேவை. இக்க சமூகத்தை கிர்மாணிப்பது தான் நமது லகவியம். இந்த லகரியம் எகோ ஒரிரு (arr մեթ նշջմւն பகA) கனவன ஆறு. உண்ம்ை, மக்கள் மனத்திலே கிளர்ந்து எழுந்து கொதித்தும் கொண்டிருக்கும் விஷயம். கவே, காம் சிருஷ்டி செய் யும் இலக்கியத்தின் லகவியம் எதுவாயிருக்கவேண்டும் முன் சொன்ன சமத்துவ சமூகக் தை அ மை ப் ப தாயி ரு க் க வேண்டும், ஆக, இப்போது காம் வக் திருக்கும் திட்டமான முடிவு என்ன ? இலக்கியம் இருக் கிறகே ! இது மக்களே உய்விப் புது : வாழவைபபது வளாக சிக்கு மக்குவிப்து. இதன் லகவியம் என்ன ? சமத்துவ யமுக த.ைக அமைய து. இந்த @s)"・"/ இருக்கிறதே, இதுதான் கான சொன்ன 2-ωολύ θι ού. நமது முன்னிலேயில் இன் று வந்துள்ள தமிழ் நூல்களே எல் லாம் ஒவ்வொன்முக எடுத்து இந்த ட்ரைகல்லில் டாய்ந்து iாருங்கள், புத்த ைமாக் அ.க் தங்கமா ! அல்லது அரை மாத்துத் தங்கமா ? அதுகம் பஞ்சமர் என்பது தெரியும் ன்று நாம் காணும் சமூகம் இருக்கிறதே! இது அழுகிப் போயிருக்கிறது. ஊ. க் ைத ஊத்தை சர்வ ஊத்தை உள்ளே புரை யோடிய புண் ணுக்கு ம்ேலே அழகான பகுதி வைத்துக் கட்டிவிட்டால் புண் ஆஅமா? ஆருது: ஒரு நாளும் ஆரு து. அதே மாதிரி ாைந்து அழு இப்போன இந்த சமுதாயத் தின் கோணல்க&r யெல்லாம் அப்படியே பொத்திப் பொத்தி ஒராயிரம் ஒட்டுப் போடுவதர்ல் பிரயோஜன் முண்டா ? அது தான் இன சமூகத்துக்கு நாம் செய்தி சேவையா? இல்லை. (cుడు(Balleుడి). ஜிர்ணித்துப்போன இந்தக் ச மூ க த் தி ன் சுவர்களேயும் தூண்களேயும் இ டி ஆக தள்ளி - தரை மட்டமாக்கி பிறகு புதிதாக அஸ்திவாரம் எழுப்பி - புதியதோர் - சிமு கத்தை கிர்ம்ாணிக்க வேண் டும், காலதேவன் கேட்பது இது; மனித குலம் விரும்புவது இது இல்க்கிய கர்த்தர்வின் கடமை இது. 16

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவசக்தி.pdf/71&oldid=776600" இலிருந்து மீள்விக்கப்பட்டது