பக்கம்:நவசக்தி.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சக்திதாசன் சுப்பிரமணியன் - ராமாயணத்தின் லகதியத்தைக் கம்பன் எங்கே காட்டு கிருன் யுத்த காண்டத்தில்தான். அந்த லகதியமாவது என்ன? இராவணனின் ரகrதிபத்திய சர்வாதிகார ஆட்சியை ஒழிக்கு சமத்துவ ஆட்சியை ஏற்படுத்துவது. கம்பன் கவித்திறமை யுத்தகாண்டத்தில்தான் உச்சஸ் தர்னம் அடிைகிறது என்றேன். இராம ராவண - யுத்தம் - அதாவது சமதர்ம ஏகாதிபத்திய யுத்தம் கம்பனுக்கு ஒரு உணர்ச்சியூட்டியது. எப்போதுமே யுத்த காலத்திலேதான் எல்லாருக்கும் ஒருவித புத்துணர்ச்சி பிறப்பது வழக்கம். யுத்த காலத்திலே அடக்கப்பட்ட சமூகங்கள் எல்லாம் மலர்ச்சி பெறு கின்றன. சரித்திர ரீதியாகப் பல சம்பவங்களே நாம் கர்ணலாம். யுக்ககாண்டத்திலே கட்டியுள்ள மகத்தான கோபுரத்துக்கு கம்பன் போட்டுள்ள அஸ்திவாரம் எங்கே தெரியுமோ ? பால காண்ட்த்தில்தான். கம்ப ராமாயணம் ஒரு சிற்ந்த சர்ஜீய கர்வி யம் என்றேன். க்ம்புனது ராஜீயலகதியம் சமதர்மம். " மன்னவனும் நீயேர் : வளி நாடும். பின்னதேயோ ? : என்று அஞ்சாமல் கூவிய கவி எப்படி யிருக்கிமுடியும் கம்பன் தனது சமதர்மக் கொள்கைக்கு பால காண்டித்தில் பேர்ட்ட அஸ்திவர்ரம் என்ன ? அதைத்தான் நான் இப்போது சொல் லப் போகிறேன். முதன் முதல் கம்பன் ரழுதtதையை எப்படி ஆரம்பிக்கி முன்: ஆந்த்ப்படலம் காட்டுப் படலம் கரப் படலம் என்று தொட்ங்குகிருன். இதென்ன ஐயா. இது நம்ம புலவர்களுக்கு வேறு தெரி யாதா? எதை எடுத்திரிலும் ஆற்று, வர்ணனை, நாட்டு வ்ர் ar&ன, நகர வர்ண&ன என்று தொடங்குகிருர்களே ! என்று கேட்கலாம்: 6 91

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவசக்தி.pdf/72&oldid=776601" இலிருந்து மீள்விக்கப்பட்டது