பக்கம்:நவசக்தி.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராமன் ஒரு சம்தர்மி. இராவணனின் எதேச்சாதிகாரத்தை ஒழித்து ஜனநாய்க்த்தை கிலேந்ாட்டினுன் என்பதுதானே கம்பன் சொல்ல வந்த விஷயம் ? அப்படிய்ானுல் ராமன் பிறக்த தேச்ம் எப்படியிருந்தது : அந்த தேசத்தின் ச்மூக பொருளாதார கிலேமை எப்படி எப்பேர் பட்ட சமூகத்திலே சர்மன் வளர்க்கப்பட்டர்ன். என்பதை யெல்லாம் சொல்ல வேண்டாமா ? - தேம்ஸ் கதியை நினேக்கும்போதே பிரிட்ட்ர்னியருக்குப் பெருமை புண்டாகிறது. வோல்காவை கினைக்கையிலே ரஷ்ய ருக்குப் பெருமையுண்டாகிற்து. வீன் நீதியை எண்ணும் போது பிரெஞ்சுக் காரருக்குப் பெருமை ! அதே மாதிரி சரயூ நதியா னது கோசல கர்ட்டு மக்களுக்கு உணர்ச்சியூட்டுகிறதாம். அதற் காகவே சரயூ கதியை முதன் முதல் வர்ணிக்கின்ருன் கம்பன். சரயூ நிதியைத் தாண்டிக் கோசல நாட்டுக்குப் போவோம் வாருங்கள. க்ர்டு நாடு என்று சொன்னுல் எது ? வெறும் கிலப் பரப்பர் ? ஊஹாம். இல்லை. வெறும் நிலப்பரப்பு மாத்திரம் கர்டர்கர்து. ஜனங்கள், அவர்களது வாழ்வு, சமூககிலே, பெர்ருள்ாதார கிலே, ராஜிய கிலே, கலாசார வளர்ச்சி கல்லர்ம் கொண்டது ஒாடு - கோசல தேசத்திலே அகால மரணம் இல்லேயாம். தற் கொலே இல்லே , துக்கு தண்டனே இல்லை ; வாழ்வை மாய்த்துக் கெர்ள்வது இல்லை. ஏன் ? இந்த விஷ்யத்தை நாம் கிறிது கிதர்னமர்கப் பார்க்க வேண்டும். ஒரு தேசத்திலே அகால மரணம் எப்போது அதிகமச் யிருக்கும் ? தேச் மக்களுக்கு உணவில்லேயர்னல் அதிகமாயி ருக்கும். உணவும் சித்தில்லாம்லிருந்தால் பல வியாதிகள் தோன்றும். அதனுல் அகர்ல மரணம் க்ேரும். அல்லது சமூ கத்திலே எல்லாருக்கும் சம் உரிமையில்லேய்ானுல் அகர்ல LÈ T5 styr sy உாைடாகும. பொருளாதார ஏற்றத் தாழ்வுக்ள் உண்ட்ானுல் ஜனங்கள் பலவித குற்றங்களைச் செய்வார்கள். அடக்கு முறை ஆட்சி கிலவுமானுல், மக்களுக்கு உரிம்ை பறிபோகும்ால்ை, சிற்ற் முன் ட்ானுல் குற்ற்ம் செய்வார்க்ள். குற்றம் செய்தால் கூற்று வரும. * 93

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவசக்தி.pdf/73&oldid=776602" இலிருந்து மீள்விக்கப்பட்டது