பக்கம்:நவசக்தி.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மான கடற் காற்று தவழும்போது, துரத்துச் சேரியிலே ளொள்' என்று நாய்கன் பல சேர்த்துகொண்டு மாற்றி மாற்றி சங்தேக் கச்சேரி செய்தால் எனக் கெப்படி யிருக்கும்? அதையும் மீறிக் கொண்டு என் செவிகளை இன்னெரு சப்தம் தாக் கினது. வருஷமுடிவுப் பரிகைக்காக இரண்டு மூன்று சிறு பிள்ளைகள் உசக்கப் படிக்கிரு.ர்கள் "தி பாய் ஸ்டுட் ஆன் தி பர்னிங் டெக்" என்ற வாக்கியங்கள் என் بعد. rA> ஆங்கிலம் ச் சிறுவர் என்ன என்று தெரியும். உாபியன்கா என்று லும் சிறிது வின்தாரமாகச் சொல் ಟಿಡಿಪಿ, கடல் சண்டை வெகு மும்முரமாக கடக்கிறது. அப்பா மகனே! அப்பல் தளத்தை விட்டுக் கீழே இறக்காதே! என்று உத்தரவிட்டான் காப்டன். பையன் கின்ற இடத்தை விட்டு அசையவில்லை. காப்டன் கீழே போய்

  1. 7

விட்டான். சண் ைட மும்மாாக கடக்கிறது. கப்பலில் இருந்தவர்கள் குண்டுக்கிாை யானுர்கள். மற்றவர்கள் தப்பினர்கள். காப்டன் இறந்தான். கப்பல் தீப்பிடித்தது. பையன் அசைய வேயில்லை. சிம்புகள் எரிகின்றன. சுற்றிவளைக் பாய் மாம் எரிகிறது. கிறது. பையனைப் பொசுக்குகிறது. அவன் அசையவில்லை. " அப்பா ! வரலாமா !” என்கிருன். அப்பளுவது குப்பளுவதி அப்பன் இருந்தாலல்லவா. ப தி ல் சொல்ல ! அவன் தான் இறந்து போனனே! " அப்பா ! வரலாமா!' என்ற குரல். தீ பையனைப் பொசுக்கி விட்டது. வாலாமா!' எ ன் று Gశరథికి G57హGL தீக்கிாையான்ை. இவன் பெயர் கஸ்பியன்கா. வயது . يعني قبلا சிறுவனின் மதத்தான க்ளுவே சூடானில் பிரிட்டிஷ் திபத்தியம் பயிராயிற்று. அந்த நன்றியை மறவாமல் மேற்படி எகாதி பத்தியமும் தன் குதிகாலின் கீழ் அமுக்கிய பூமியில் இந்தச் சிறுவனின் தியாகத்தைக் கூறும் பாட ல்களையும் கதையையும் பாப்புகிறது; 'தி பாய் ஸ்டுட் ஆன் தி பர்னி டெக்" என்று சிறு பையன் உரக்கக் கத்துகி.முன். பாவம் அவனுக்கு என்ன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவசக்தி.pdf/79&oldid=776608" இலிருந்து மீள்விக்கப்பட்டது