பக்கம்:நவனின் நாடகங்கள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 - எஸ். நவராஜ் செல்&லது,

கோமளா: புரியுதுங்க. உங்க உத்தியோகத்துமே

வச்சிருக்கிற அபிமானம் என்மேல் கூட இல்லேங். கிறது எனக்கும் நல்லா தெரியுங்க.

வடிவேலன் : 20 வருஷத்துக்கு முன்னலே நான் கினைக் சிருந்தா, பெரிய பெரிய உத்தியோகத்துக்கு போயிருக்கலாம். வெளிநாட்டுக் கம்பெனியில ஆயிரம் ரூபா சம்பளத்துல மானேஜர் பதவி கொடுத்தாங்க...வேண்டாம்னு மறுத்துட்டேன். ஆயிரம் கோயிலை கட்டுறதைவிட, ஒர் ஏழைககு எழுத்தறிவித்தல் உயர்ந்ததுன்னு பாடினரே பாரதி! அப்படிப்பட்ட ஆசிரியர் உத்தியோகத் துக்குக் கூட நான் போக விரும்பலே. நான் பெரிய ஸ்போர்ட்மேன்னு சொல்லி எங்க அப்பா போலிஸ் டிபார்ட்மெண்டுக்குப் போகனும்னு ஆசைப் பட்டாரு! அதுக்கும் நான் போகலே. கோமளா: எல்லாவற்றையும் வேண்டாம்னுசொல்லிட்டு _

நீங்க விரும்பின வேலைக்கே போனிங்க. அதையே உயிரா கினைச்சுகிட்டு இருக்கிறிங்க எனக்கு எல்லாம் தெரியுங்க. வடிவேலன் : என்னேயே நான் தியாகம்பண்ணிகிட்டு, என் லட்சியத்துக்காக வாழ்ந்துகிட்டு சந்தோஷமா இருந்தேன். ஆன, என் இரத்தமே எனக்கெதிரா மாறிப்போற மாதிரி, நம்ப பிள்ளையே எனக்கு எதிரா நடக்கும் போது... நான் என்னத்தை சொல்றது? - கோமளா ! என்னங்க! அவன் என்ன பண்ணிட்டான்னு,

சீக்கிரமா சொல்லுங்க. -

வடிவேலன் : கோமளா நான் ஆபீஸ்விட்டு வர்ற வழியில நண்பர் நாகராஜனைப் பார்த்தேன். அவர்

  • یافته لحاظ : r ہی_

TS.