பக்கம்:நவனின் நாடகங்கள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதருக்குத் தோழன் 10

வீட்டு காய் தான், உனக்கு நல்லா தெரியுமே! நீச்சல் குளத்துல நம்ம மோகன் நீச்சல் பழகிக் கிட்டு இருந்த சமயத்துல, தவறிப்போய் தண் ணிருக்கு அடியிலே போய்ட்டபோது, நாகராஜன் வீட்டு நாய் தானே மோகனை காப்பாத்தியது.

கோமளா ஒருநாள் பால் ஊத்துனுேம்ங்குற கிஜனவில, அந்த நாய் எவ்வளவு நன்றியோட உதவி செஞ்சு இ) பார்த்தீங்களா? நம்ம குலதெய்வமே அந்த நாய்ை அனுப்பித்தாங்க மோகனை காப்பாத்தியிருக்கு. அடிக்கடி அதைபோய் நான் பார்த்துட்டு, பிஸ்கட். தந்துட்டு வர்றதும் உண்டுங்க. வடிவேலன் : அந்த நாயைத் தான் நம்ம மோகன் கல் லெடுத்து அடிச்சு, காலை முறிச்சிருக்கான். நாக ராஜனும் வந்து என்கிட்ட சொல்லிட்டுப் போருை. அதை கேட்டதுலயிருந்து என் மனசே சரியில்லே! கோமளா ! உங்க மனசு எனக்குத் தெரியாதுங்களா! நம்ம தலை தீபாவளின்னைக்கு முக்கியமான விஷே வித்தைக்கூட ஒதுக்கித் தள்ளிட்டு, ஒரு மாடு ரோட்டுல அடிபட்டுக்கிடந்ததைக் கொண்டுபோய் பத்திரமா ஆஸ்பத்திரியில சேர்த்து, கடைசிவரை யிலும் இருந்து உதவி பண்ணுன உங்க மனசைப் பத்தி, எனக்குத் தெரியாதுங்களா? வடிவேலன் : மாட்டைகாலொடிச்ச அந்த டிரைவருக்குத் தண்டனை வாங்கித் தந்துட்டேன். நாயோடு கால ஒடிச்ச.என் பையனுக்கு ஒண்னும் தரமுடியலிய்ே! (அங்குமிங்கும் நடந்தபடி) என்கிட்ட மட்டும் அவன் கிடைக்கட்டும்... என்ன செய்யறேன் பாரு? (மோகன் உள்ளே... "அம்மா' என்று அலறிக்கொண்டு வந்து, அம்மாவின் காலில் விழுகிருன்)