பக்கம்:நவனின் நாடகங்கள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 r எஸ். நவராஜ் செல்லய,

மோகன் : அம்மா...என்னை மன்னிச்சுடுங்க...கான், பெரிய தப்பு பண்ணிட்டேம்மா...தெரியாடி பண்ணிட்டேம்மா... * _

கோமளா : தெரியாம என்னடா .. தெரிஞ்சே பண்ணி, யிருக்கே! பிராணிகளைக் கண்டா கல்லெறிஞ்சு காயப்படுத்தறது உன் வேலை. பூச்சிகளைக் கண்டர் பிடிச்சுக் கொல்றது உன் பழக்கம். பறவைகளைப் பிடிச்சு சிரத்வதை பண்றதுதான் உனக்கு சந்தோஷம். போ!... எங்களை வேதனையில துடிக்க வைக்கனுங்கறது தான் உனக்கு ஆசைன்னு, இன்னும் செய். தப்புன்னு சொல்லிட்டு திரும்பத் திரும்ப வந்து ஏமாத்தாதே...

மோகன் : ஏமாத்துலேம்மா..சத்தியமா சொல்றேன் . இனிமேல் பிராணிகள்மேல கல் எறியமாட்டேம்மா. காயப்படுத்த மாட்டேம்மா ... உங்களை யெல்லாம்

கண்கலங்க வைக்கமாட்டேம்மா...

வடிவேலன் ! நீ சொல்றதை கேட்க நல்லா இருக்குதுடாt ஆன நீ செய்யுறதெல்லாம் ஏறுக்கு மாருதானே இருக்குது உன்னை அடிச்சு திருத்தக் கூடாது, அன்பால திருத்தனும்னு கினைச்சேன். எங்களுக்கு அன்பேயில்லாத மகன எப்படிடா வந்து பொறந்தே! கடவுளே...! ஏன் இப்படி எங்களை சோதனை பண்றே. - - i மோகன் : அப்பா நான் என்ன சொன்னலும்...நீங்க

நம்பப் போறதில்லே. நீங்க. மிருகத்துக்கிட்ட, வாயில்லாத ஜீவன்கள் கிட்ட நிறையா அன்பு காட்டுறிங்க. ஆ,ை கானே வெறுப்பைத்தான் காட்டுனேன். வேதனையைத்தான் உண்டாக்கு னேன். ஆன. இப்ப திருந்திட்டேன்.