பக்கம்:நவனின் நாடகங்கள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 எஸ். நவராஜ் செல்லையா

ராஜா : மோகன்! உன்னுேட பேசும் கிளி ரொம்ப ஜோரா இருக்குடா. ஒரு தடவை கொடு. ஒரே தடவைதான். பூ மாதிரி தொட்டுப் பார்த்துட்டு, பொன்ட்ைடம் திருப்பிக் கொடுத்துடறேன்.

மோகன் : நான்மாட்டேன்பா. கீழே விழுந்தா உடைஞ்

சுடும்.

ராஜா : அப்படி கீழே விழுந்து உடைஞ்சுட்டா, அதுக்கு வேண்டிய காசை உனக்குக் கொடுத்துடறேன். மோகன்! குடுடா! பத்திரமா பார்த்துக்குறேன். ரொம்ப ஆசையா இருக்குதுடா பிளீஸ்...பிளிஸ்...

மோகன் : ராஜா! நீ கெஞ்சுறதை பார்த்தா எனக்கு பாவமா இருக்கு. மனசும் கஷ்டமாதான் இருக்கு. இருந்தாலும் நான் தரமாட்டேன்.

ராஜா : தரமாட்டியா! அப்புறம் கான் அழுவேண்டா.

மோகன் : நீ அழுதா பரவாயில்லே. நான் தரமாட்டேன்!

  • ராஜா : நான் உனக்கு டுவிட்டுடுவேன். உன்பேச்சுக்குக்

காய் விட்டுடுவேண்டா.

மோகன் : எனக்கு ஒன்னும் கவலையில்லே.

ராஜா : நாம ரெண்டு பேரும் ஃபிரன்ட்ஸ் இல் லியாடா.

மோகன் : ஆமா.

ராஜா : ஒரே வகுப்பில தானே படிக்கிருேம் ஒரே

பெஞ்சுலே தானே உட்கார்ந்திருக்கோம்!

Gor5ರ್ಣ : ஆமா ஆமா. ராஜா எப்பவும் ஒன்னதானே விளையாடுருேம்:

- மோகன் : ஆமா ஆமா! ஆமா!