பக்கம்:நவனின் நாடகங்கள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 எஸ். நவராஜ் செல்லையா

மோகன் : உன்னலே எப்படி வாங்க முடியும்? ராஜா : டேய் மோகன்! நா8ளக்கு சாயங்காலம்; இதே நேரத்துல, பொம்மையோட வந்து உன் முகத்துலே வீசி எறியலே, என் பேரு ராஜா இல்லே. - s மோகன்: வாங்கிட்டு வரலே உன்ன கூஜான்னு

கூப்பிடுவேன்; சரிதானே. - - ராஜா : சரிதாண்டா! இப்பாவாவது கொடு-ா.

மோகன் : மாட்டேன்! மாட்டேன்! மாட்டேன்! நான்

போறேன். * * ராஜா : போடா போ! என்கிட்டே ரெண்டு ரூபாய் இருக்கு. இன்னும் ரெண்டு ரூபாய் தானே! எப்படியும் கிடைக்கும். கிடைக்காமலா போகும். டேய் மோகா! மொச்சைக்கொட்டை மூக்கா! கொடைமுளகாய் கண்ணு உன் முகத்துலே அடுப்புக் கரியை பூசறேன் பாரு,

காட்சி 2

இடம் : வீடு காலம் : மாலை உள்ளே : ராஜா, அம்மா, சாந்தி -

(புத்தகம் படிப்பதுபோல் உட்கார்ந்த படி, ராஜா ஏதோ சிந்தனை செய்த வண்ணம் இருக்கிருன். அவனுடைய அம்மா வந்து நிற்பதும் தெரியாமல் இருப் பதைப் பார்த்ததும், அம்மா அருகில் - வந்து நிற்கிருள்.

அம்மா : ராஜா புத்தகம் பிரிச்ச மாதிரியே இருக்கு. என்னப்பா யோசனை எழுத்தைப் பார்த்துப் படி.