பக்கம்:நவனின் நாடகங்கள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீ ராஜாதான் 15

ராஜா): படிச்சு கிட்டு தானேம்மா இருக்கேன். எழுத் தெல்லாம் பெரிசாயிருக்கு. புரியமாட்டேங்குது.

அம்மா ஏதோ பகல் கனவு கண்டுகிட்டு இருக்குற. எனக்கு அப்படித்தான் தோணுது. நானும் ரெண்டு காளா பார்க்குறேன். நேற்று சாயங்காலத்துலே யிருந்து ஒரு மாதிரியாவே இருக்குகிற. இப்படி வாt உடம்புக்கு ஏதாவது...

ராஜா : ஒன்னுமில்லேம்மா!

அம்மா : உனக்கென்ன தெரியுது. வெயில்லே அலை யாதே! வீதியிலே விளையாடதே! கண்டதையும் வாங்கிச் சாப்பிடாதேன்னு சொன்ன புரியுதா? இப்ப பாரு, உன் உடம்பு சுடுது.

ராஜா எனக்கு ஒன்னும் இல்லேம்மா. அம்மா! நான்

ஒன்னு கேட்கிறேன்!

அம்மா : எதையாவது நீ கேட்டுகிட்டே இருப்பே.

பேசாம படி. பரீட்சை கிட்ட வந்திடுச்சு. ராஜா : பாடமெல்லாம் தெரியும்மா! அம்மா! எனக்கு

ஒரு பொம்மை வேணும். mā - அம்மா : ஒழுங்கா படி, லிவு விட்டதும் பார்ப்போம். ராஜா : எனக்கு ரொம்ப அவசரமா வேனும். ஹஅம். அம்மா : அடம் பிடிக் காமே படி. உங்க அப்பா வர்ர நேரமாச்சு. நான் போய் காபி டிபன் தயார் பண்ணனும். கொஞ்ச நேரம் உட்கார்ந்துபடி அப்ப தான் அப்பா மனசு சந்தோஷப்படும். வர்றேன். ராஜா : அப்பா மனசு சந்தோஷப்படும். அதுக்கு நான்தான் எல்லாம் செய்யனும். என் மனசு சந்தோஷப்பட, ஒருத்தரும் ஒன்னும் பண்ணமாட்