பக்கம்:நவனின் நாடகங்கள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீ ராஜாதான் 17

ராஜா : பாழாபோன கிளி பொம்மை, என் கண்ணை

பறிக்குதே. ஆசையா இருக்குதே. அப்புறம் நான் எப்படி படிக்க முடியும்?

ாந்தி : முதல்ல நீ படிச்சு முடி. அப்புறந்தான் கிளி'

பொம்மை!

ாஜா : எனக்குன்னு ஒரு கிளி பொம்மை வாங்கனும்.

இல்லே, அந்த கொடைமுளகாய் கண்ணனுடைய பொம்மையை வாங்கி உடைக்கணும். அப்பத்தான் என் ஆத்திரம் அடங்கும்.

சாந்தி : ஒன்னும் புரியலியேடா.

ராஜா : என் கிளாஸ்ல படிக்கிருனே மோகன். ஏதோ

பெரிய அதிசயமா, பொம்மைக் கிளி வச்சிருக்காம்ை. என்கிட்ட கொண்டு வந்து காட்டி. பெரிசா பீத்திக்கிட்டான். -

சாந்தி : ஆமா ராஜா என்கிட்ட கூட வர்து காட்டி

கண்ட மாதிரி கலாட்டா பண்ணின்ை.

ராஜா : ரீஅசடு! தாங்கிகிட்டே...என்னுலே முடியலியே! இன் இனக்குள்ளே, எப்படியாவது, அந்த மாதிரி கிளியை வாங்கிக்கொண்டு போகலே, நான் ராஜா இல்லே! கூஜா தான். -

சாந்தி : ராஜா கவலைப்படாதே! மோகனுக்காக நீ பரீட்சையில பெயில் ஆயிடக்கூடாது. உனக்கு. கிளி வாங்கப் பனந்தானே வேணும்! கான் ஏற்பாடு பண்றேன். கவலைப்படாதே!

ராஜா எனக்கு சமாதானம் சொல்றியா வாயிலே சொல்லிட்டே தாராளமா! கேட்க கல்லா இருக்குது!" காரியத்திலே நடக்குமா?