பக்கம்:நவனின் நாடகங்கள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 எஸ். நவராஜ் செல்லையா

பேருந்தான் அல்லது ரெண்டுபேருலே ஒருத்ததான் எடுத்திருக்கணும். இன்னும் ஒரு நிமிஷம் டைம் தர்றேன். சொல்லிடுங்க. தைரியமா நான்தான் எடுத்தேன்னு சொன்ன, உங்களை ஒண்னும் பண்ணுமே விட்டுடறேன். ராஜா : சாந்தி! நீ எடுத்திருந்தா கொடுத்துடு.

இல்லேன்ன நானும் அடி வாங்கனுமே. சாந்தி : எனக்கு பணம் வேனும்,ை அப்பாவை கேட்டா அவரே கொடுத்துடுவாரே! நீ தானே பொம்மைக் - கிளி வாங்கணும்னு துடிச்சே.

ராஜா : நீதானே பணம் எடுத்துதர்ரேன்னு சொன்னேt பணத்தை எடுத்துக்கிட்டு என் மேலயே பழி போடு

அப்பா : உதவி செய்யுறேன்னு சொன்னியா? உனக்கு எவ்வளவு திமிர் இருந்தாஅப்படி சொல்லியிருப்பேt - (அடிக்கக் கை ஓங்குகிருர்.) சாந்தி (பயந்தபடி) அப்பா! நான் எடுக்கலேப்பா நான் எடுக்கலே ராஜா தான் 2 ரூபாய் வச்சிருந்தான். அதுதான் எனக்குத் தெரியும். அப்பா அப்படியா டேய் ராஜா வாடா இங்கே!

கொண்டு வா அந்த ரெண்டு ரூபாயை. -

(அடிக்க முயல்கிருர். அவன் பயந்து

ஒதுங்குகிருன்.) ராஜா : அப்பா இனிமேல் எடுக்கமாட்டேன்! அப்பா

இனிமே எடுக்கமாட்டேன்.

அப்பா : பொய்யா சொல்றே:திருட்டுவே8லயாபண்றே:

சாந்தி ! உங்க அம்மாவை கூப்பிடு.