பக்கம்:நவனின் நாடகங்கள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி 1

இடம் வீட்டின் முன் அறை. காலம் : மாலை.

உள்ளே : குமார், மோகன், அம்மா.

(மோகன் எழுதிக்கொண்டு இருக்கிருன்.)

குமார் : மோகன் வா! விளையாட போகலாம். நேரமே

மோகன் : நான் வரலே. நிறைய வேலையிருக்கு. குமார் : காலை எழுந்தவுடன் படிப்பு: மாலை முழுவதும்

விளையாட்டு'ன்னு நம்ம பாரதியாரே பாடியிருக் கிருரே. இப்ப என்ன படிப்பு. வா போகலாம்.

மோகன் : இல்லே குமார். எனக்கும் என் அப்பாவுக்கும் ஒரு போட்டி. அதல்ைதான் நான் இப்படி (Մ2CԼՔ மூச்சா உட்கார்ந்து எழுதிகிட்டே இருக்கேன்.

குமார் : என்ன போட்டின்னு கேட்குறதுல்லே ஒன் னும்

தப்பில்லையே! - i

- |

மோகன் : தப்பே இல்லே! நான் என் அப்பாகிட்டே,

துக்கு வேணுமின்னு கேட்டேன். அவரோ என்ஜன அலட்சியப் படுத்துறமாதிரி... -