பக்கம்:நவனின் நாடகங்கள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 எஸ். நவராஜ் செல்லையா

குமார் மோகன்! ஏது இந்தப் பேன? புதுசா இருக்கேt ஆமா! (யோசனையுடன்) இந்தப் பேணுவை எங்கே யோ பார்த்த மாதிரி இருக்கே. -

மோகன் : (தடுமாறி) ம்! கடையில பார்த்திருப்பே. போடா மண்டு பேனன்ன இது ஒரு பேதைான? எத்தனையோ இருக்கும்?

குமார் : இல்லே மோகன். இதை நான் கூட வாங்கி, எழுதி பார்த்திருக்கேன். இது எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. -

மோகன் : இருக்கும் இருக்கும்! (கோபமாக). ஏண்டா! இனிமேல இந்த பேன, என் பேணு மாதிரி இருக் குன்னு சொல்லி, சொந்தம் கொண்டாடுவே போலி ருக்குதே! குமார்! இப்படி கொஞ்சம் கொஞ்சமா ஒட்டுறியே. என்னப்பா சமாசாரம்?

குமார் : ஒன்னுமில்லே. கல்லா யோசனை பண்ணி

நா8ளக்கே சொல்றேன் பாரு! நிச்சயமாசொல்வேன்.

மோகன் : (ஏளனமாக) பெரிய துப்பறியும் சிங்கம்! போடா! நான் எழுதி முடிச்ச கேள்வி பதில் நோட்டைப் பாருடான் னு, புத்தி போகுது பாரு! சாப்பாடு எப்படின்னு கேட்டா, சட்டி, பானையைப் பார்த்து ஆராய்ச்சி செய்யுற உன் மூளைய கொண்டு போய், குப்பையில போடு. -

குமார் கோவிச்சுக்காதே மோகன்! இப்ப நான் என்ன சொல்லிட்டேன். நீ இந்த பேைைவப்பத்தி பெருமையா பேசுனெ! நானும் அதைப்பத்தியே பேச்சை ஆரம்பிச்சேன். அது சரி இந்தப் பேணு உன் பேதைானே?