பக்கம்:நவனின் நாடகங்கள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்மா எப்படி தண்ணி குடிச்சே? ஞாபகம் இருக்கா.

மோகன் : கைரெண்டும் ஒரே அழுக்கா இருந்தது தம்மா. குழாய்க்கு மேலே இருந்த ஒரு இடத்துல. கோட் புத்தகத்தை வச்சிட்டு: -

அம்மா : திரும்பவும் எடுத்தது நினைவிருக்கா.

மோகன் : அது தாம்மா ஞாபகம் இல்லே.குமாரை

அனுப்பியிருக்கேன்.

குமார் : (ஓடிவந்து) மோகன்...எல்லா இடத்தையும் நல்லா தேடிப் பார்த்துட்டேன். எங்கேயும் கிடைக்கலியே?

அம்மா : பையன்கள் யாரையாவது கேட்டியா குமார்?

குமார் : யாருமே அங்கே இல்லையேம்மா! எடுத்தவன்

எப்படிம்மா கொண்டு வந்து கொடுப்பான்?

மோகன் : குமார்! நீ என்னடா சொல்றே?

குமார் : பரீட்சைக்குத் தேவையான விவிைடையுள்ள நோட்புத்தகம் ஆச்சே. எடுத்தவன் எப்படி திருப்பிக் கொடுப்பான்?

மோகன் : தேவைன்ன, எடுத்துக்குறதா!...அடுத்தவன்

பொருளுக்கு ஏண்டா அவ்வளவு ஆசை? -

குமார் : கீழே கிடந்தது. அவன் கண்டெடுத்தான்! தேவை இருந்தது. வச்சிக்கிட்டான். அவ்வளவு தான். -

மோகன் : கேட்டியாம்மா! இது என்னம்மா கியாயம்? இப்ப என்ைேட பரிட்சை போச்சு. நான் பெயில் தாம்மா. என் முதல் மார்க் போச்சு. மானம் போச்சு! பரிசும் போச்சேம்மா.