பக்கம்:நவனின் நாடகங்கள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்ல பாதை 39

குழாய் பக்கத்துல இருந்ததுன் னு ராமுன்னு ஒருபையன் கொண்டுவந்து கொடுத்தான். பெயரைப்

பர்ர்த்தா மோகன்னு இருந்தது. அவசியத். தேவைங்கறதலை மட்டுமில்லே, என் வீடும் இந்தப் பக்கம்ங்றதுலை, அப்படியே கொண்டு. வந்து தந்துட்டுப் போகலாம்னு வந்தேன்.

அம்மா : ரொம்ப நன்றிங்க்...மோகன் பதறியே பேர்ய்ட்.

டான்.

த.ஆ நல்ல வேளை ராமு நல்ல பையன். அவன்

கொண்டு வந்து கொடுத்த தேைல, எல்லாம் நல்ல படியா முடிஞ்சது. இதை கேளுங்க. அவன் பேன: வும் அதே இடத்துலதான் தொலைஞ்சு போச்சாம். ஆ ையார் எடுத்தாங்களோ? கொண்டு வந்து. தரவே இல்லேம்மா!

மோகன் : என் 2ன மன்னிச்சு டுங்க ஐயா. அந்தப் பேனு:

இதுதாங்க ...அற்பத்தனமா ஆசைப்பட்டு, அறி விழந்துட்டேன். ராமுகிட்டே இப்பொமுதே போய். மன்னிப்பு கேட்கப்போறேன்.

த.ஆ பரவாயில்லே மோகன் தவறு செய்யறது. இயற்கைதான். தெரிந்த பிறகு திருந்தி வாழறது. தான், துய்மையான வாழ்க்கையைத் தரும். இனி" மேலாவது நல்ல பைய ைஇருக்கனும். மோகன்! நான் வரட்டுமா. -

அம்மா : ரொம்ப நன்றிங்க. கொஞ்சம் இருங்க :

காபி சாப்பிட்டுட்டு...