பக்கம்:நவனின் நாடகங்கள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி 1

இடம் : வீடு. நேரம் : விடியற் காலே. உள்ளே : மாலா, பாலா, அம்மா, பால்காரி.

(வெளியிலிருந்து ஒரு குரல்)

ால்காரி : பால்... அம்மா பால்... பாலும்மா... அம்மா

பாலு. அம்மா : (வந்து கொண்டே) இதோ வந்துட்டேன்... (எதிரே பால்காரி கிற்கிருள்) என்னடி இது! நான் தான் இதோ வந்துட்டேன் னு, வர்ரனே... வாசல்லே கிற்காமே, வீட்டுக்குள்ளேயே வந்துட் டியே! - பால்காரி : வெளியில கின்னு கத்து ைபிச்சைக்காரி மாதிரி இருந்தது. வெட்கப் பட்டுகிட்டு உள்ளே வந்துட்டேன். அம்மா : முக்காடு போட்டு கிட்டு கத்துறதுதானே!

செய்யுற தொழில்ல வெட்கம் என்னடி? ால்காரி ; வெட்கம் வந்துடுச்சே என்ன பண்ணச்

சொல்றீங்க... அம்மா : வந்ததே வந்தெ.இப்படி உட்கார்ந்தேகத்து iurâsirû · (சத்தமாக) (உட்கார்ந்தபடி) அம்மாபால்...

(கத்துகிருள்) -