பக்கம்:நவனின் நாடகங்கள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 எஸ். நவராஜ் செல்லேய

மாலா ஏ பாலா! எழுந்து வாயேண்டி... குறட்டிை சத்தம் காதை பொளக்குது...காபி எப்படிக் கிடைக் கும் காபி. (கத்துகிருள்) H பாலா : (வந்துகொண்டே) காசு கொடுத்தா காபி

ஒட்டல்ல கிடைக்கும். இது தெரியாதா... அம்மா மூஞ்சைக் கழுவிட்டு வாடி மூதேவி . வர்

ஸ்டெயிலைப் பாரு...எங்கே போறே .. பாலா : என்னம்மா இது! எங்கே போறே..அங்க பார்க் காதே... இங்கே கிற்காதே. இப்படி அடக்கிக் கிட்டே இருக்குறியே... அம்மா : போய் காபி போடு, பாலா : அப்பாவைக் கூப்பிடுறேன். அம்மா : காபி போடவா...

மாலா : ரிப்போர்ட் பண்ண! L. அம்மா : என்னை என்ன, வேலை செய்யுற மெஷின்னு கினைச்சிங்களா! உங்களுக்கு காபியும் இல்லே. டிபனும் இல்லே...பட்டினியா போங்க...(போகிருள்) பாலா மாலா (இருவரும் வயிற்றைப் பார்த்தபடி)

பட்டினியா! - - திரை

காட்சி 2

இடம் : வீடு நேரம் : காலை உள்ளே : மாலா, பாலா, அம்மா, அப்பா

(பாலா, மாலா பள்ளிக்குப் புறப்படும் நேரத்தில்

அம்மா: (சலிப்புடன்) அப்பா.காலபில எழுந்திருச்ச

பம்பரமா சுத்த வேண்டியிருக்கு.