பக்கம்:நவனின் நாடகங்கள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:50 எஸ். நவராஜ் செல்லையா

இருவரும் : எப்ப தெரியும்? எப்படித் தெரியும்?

அம்மா : ஒருநாள் (Shopping) ஷாப்பிங் போயிருக்தேன். பின்லை ஒருத்தி ஏதோ டைட்டா பேண்ட் போட்டு கிட்டு வந்தா...படபடன்னு சத்தம். திரும்பிப் பார்த்தா, அந்தப் பொண்ணு குடு குடுன்னு தட்டி மறைவுக்குஒடுரு ..அது என்னடிடிரஸ்னு கேட்டா, ஸ்டெச் பேண்ட்டாம்.ஸ்டெச் பேண்ட்ன்னு பேசி, அந்த வீதியே சிரிப்பா சிரிச்சுப் போச்சு...

இருவரும் (வெட்கத்துடன்) அப்படியாமா!...

அம்மா : போங்க பள்ளிக் கூடத்துக்கு ஒழுங்கா

போயிட்டு வாங்க...

அமாலா : ஏம்மா! (Modern) மாடான டிரஸ் பண்ணவே

கூடாதா?

அம்மா : இங்கே பாரும்மா டிரஸ் பண்ணிக்குறது, மானத்தை காக்கத்தான். பிறரோட கண்ணை பறிக்கஇல்லே. நாமபோடுற டிரஸ்ஸைப் பாத்துட்டு தான், மற்றவங்க நம்ம2ள எடை போடுவாங்க. கன்னபின்ன்ைனு டிரஸ் போட்டா, பேச்சும் கன்ன பின்னன்னுதான் வரும். ரோட்டுல வர்ர கலாட்டா

வுல பாதி டிரஸ்ஸால வர்ரதுதான், போம்மா..

(இருவரும் விறைப்பாக நிற்கின்றனர்.) போங்க .போகமாட்டிங்களா...தீஞ்ச தோசை மாதிரி மூஞ்சை வச்சுகிட்டு இங்கே கில்லுங்க... நான் வர்ரேன் (வீட்டுக்குள்ளே போகிருள்) பாலா : மாலா...ஏன் நிற்குற...ஸ்கூலுக்கு நேரமாச்சு. மாலா வா...போய்கிட்டே பேசுவோம். நமக்கு இந்த மாதிரி அடிமை வாழ்க்கை வேண்டாம்...விடுதலை வேனும்...சுதந்திரமா வாழனும்... வாலா : அதுக்கு என்ன செய்யனும்?