பக்கம்:நவனின் நாடகங்கள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுதந்திரம். 51

மாலா : இந்தா டிபன் பாக்ஸ்...Water bag, Box...எல்லாத்

தையும் துாக்கிக்க... பாலா : என்னடி எப்பப் பார்த்தாலும் என்னையே

துரக்கச் சொல்றே! மாலா : துாக்கிக்கிட்டு என் பின்னல வா...அப்பதான் - எனக்கு முட் (Mood) வரும். -

பாலா : நான் என்னடி உனக்கு துரக்கு துரக்கியா...

முடியாது. 3BC B73

(உள்ளேயிருந்து அம்மாவின் குரல்)

அம்மா : இன்னும் போகலியா...(கோபமாக) இருவரும் : இதோ போருேம். (ஒடுகின்றனர்)

- -திரை

8日上、9川2é37

இடம் : ரோடு. காலம்: draw நேரம்

உள்ளே : பாலா, மாலா, அப்பா.

பாலா ஏண்டி மாலா! காலையிலயிருந்து யோசிச்சியே!

. என்னவர் தது! - மாலா தலைவலி... Head Ache. வீட்டுக்கு போய்

அம்மாகிட்ட சூடா காப்பி கேட்கனும். == பாலா. அம்மாவை அடக்க யோசனை கேட்டா, அம்மா

கிட்டவே காபி கேட்கப் போறியா?

மாலா : மாட்டேன்..கேட்க மாட்டேன். பேச்சுக்குப் பேச்சு இடக்கு. எதுக்கெடுத்தாலும் அடக்குமுறை. அடிதடி தர்பார். கொடுமை. இதுக்கெல்லாம் இப்பவே போயி அம்மாவை. -

பாலா : காபி கேட்கப்

REFERENCE:f