பக்கம்:நவனின் நாடகங்கள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 எஸ். நவராஜ் செல்லையா

மாலா : (கோபமாக) இல்லை. நீதி கேட்கனும். நம்ம

அம்மாவை குற்றவாளிக் கூண்டில நிறுத்தனும். கொலைகாரியை கேட்கிறமாதிரி கேள்வியா கேட்கனும். மாலா : என்ன தண்டனை தரலாம்? பாலா : சமைய ற்கட்டுலயே கிடக்கனும். முன்ஹாலுக்கு வந்தா, காலை முறிப்போம். மீறிப் பேசின. கழுத்தை முறிப்போம்னு, கடுமையான தண்டனை. பாலா : அதையும் மீறின? = மாலா : கேள்வியை நிறுத்து. பதில் சொல்ல திணற வேண்டியிருக்கு. ஏற்கனவே எனக்கு தலைவலி. பாலா : முடிவைச் சொல்லு. அம்மா மீறின. என்ன

பண்றது? - மாலா வீட்டை விட்டு வெளியில வந்துடறது: அப்பா வோடவே வந்துடறது. அம்மாவை அங்கேயே விட்டுட்டு, காம மட்டும் தனியா ஒரு வீட்டுல இருப்போம். - பாலா : அப்போ, அப்பாதான் சமைப்பாரா? மாலா உதைப்பாரு...ஏண்டி. அப்பா ஆபீஸ் போ

வாரா? சமைப்பாரா? பாலா : கேள்வி நான் தான் கேட்டேன். நீ தான் பதில் சொல்லனும். என்னை கேள்வி கேட்டா எனக்கு பதில் சொல்லத் தெரியாது. அதோ அப்பா வர்ராரு. அவரையே கேட்குறேன். - - மாலா : ஏண்டி ஒருவேளை அப்பாவை கட்டாய

ஒய்வுன்னு விட்டுக்குத் தள்ளிட்டாங்களோ ஆபீஸ் நேரத்துக்கு முன்னடியே வந்துட்டாரு! அப்பா : (சிரித்தபடி) இல்லே மாலா! எங்க மானேஜர் தான் சீட்டுல உட்கார்ந்து தூங்கிகிட்டேஇருப்பார்.