பக்கம்:நவனின் நாடகங்கள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுதந்திரம் 5. பேரு கணபதி. வயிறும் அப்படித்தான் இருக்கும் அவரை வீட்டுக்கு அனுப்பிச்சாச்சு. காங்களும் அவ போனதை கொண்டாடி, டி பார்ட்டி பண்ணிட்டு வந்தோம். வீட்டுக்கு போன உங்க அம்மா இருப்பா அதல்ைதான் இப்படியே மெதுவா... ஒதுங்க வர்ரேன். - * பாலா நல்ல அப்பா நீங்க. அம்மாவுக்கு நீங்களும் ஏன் பயப்படனும்! அம்மா யாரு? - . அப்பா: உங்களுக்கு அம்மா ஆமா அம்மா...எனக்கு.

எனக்கு (தயங்குகிருர்) மாலா : அவங்கயாருமில்ல. Knife. கத்தி.சும்மா கத்;

கத்தி. அப்பா : சும்மா கத்தாதெம்மா...அம்மாவை பத்தி.

தப்பா சொன்ன? மோலா * இப்படி பயந்தா எப்படிப்பா? * அப்பா : பின்னே, எப்படி பயப்படச் சொல்றே! மாலா : உங்க பயத்துக்கு விடுதலை வேனும். பாலா : சுதந்தரமா வாழனும். மாலா அடிமை விலங்கை அறுக்கணும். - அப்பா : அறுக்கணும். (கையில் சைகை காட்டுகிரு.

மாலா : அம்மா அட்டகாசத்ை 卢 ஒடுக்கனும். அப்பா : ஆமா ஒடுக்க ஊனும். யாலா : அடங்கியே இருக்கணும். அப்பா : இருக்கனும். o மாலா : எப்படிப்பா? . . . . " அப்பா : எப்படின்னு என்னை கேட்டா...நான் போ

உங்க அம்மாவை கேட்டுன்ன சொல்றேன்.