பக்கம்:நவனின் நாடகங்கள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.54 எஸ். நவராஜ் செல்லையா

பாலா : ஏப்பா...நம்ம இஷ்டம் போல நடக்கவே.

முடியாதா?.

அப்பா: இந்தா எட்டடி அகலத்துக்கு ரோடு இருக்கு.

இஷ்டம் போல கால் வலிக்குகுற வரைக்கும் நட... நானும் காத்து கிட்டு இருக்கிறேன். மாலா : அது இல்லேப்பா...மீசையை முறுக்கி மேலே

ஏற்று? -. அப்பா : என்ன சொல்றே! 'மாலா பாரதிதாசன் வீரம் வர்ரதுக்கு ஒரு பாட்டுபாடி

இருக்காரு.

கோழையே கிமிர்ந்து கில் கொள்கையே எழுந்து செல். - அப்பா : ஆகா வீரம் வந்துடுச்சு. இப்ப நான் என்ன

செய்யனும்? சொல்லுங்க. பாலா வீட்டுக்குப் போகனும். அம்மாவை புடிச்சி... அப்பா : ஆlஅம்ாமவை புடிச்சி...ஒரே அடி...ஒரே குத் அ) .

ஒரே வெட்டு... மாலா:வெட்டா...கத்தியை எடு த்தாப்பா...(பயத்துடன்):

அப்பா: கத்தியால இல்லெ...கையால. கராத்தே. வெட்டு. வெட்டு ஒன்னு...துண்டு ரெண்டு. வாங்க. போகலாம். (போகின்றனர்

காட்சி 4 இடம் : வீடு. மாலை நேரம். உள்ளே : அப்பா, மாலா ,பாலா, வேலைக்காரிமோகினி,

=3jLDLDПГ. -

(வேலைக்காரி நடுஹாலில் கன்னத்தில் கையை வைத்தபடி, சோகமாக உட்கார்ந்திருக்கிருள். மூவரும் வருகின்றனர்.)