பக்கம்:நவனின் நாடகங்கள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுதந்திரம் 55.

அப்ப்ா: ஏய் உங்க எசமானி எங்கே போயிட்ட்ா?

(கோபமாக)

பாலா : அம்மா எங்கேடி.. ? மாலா : எங்கேடி அம்மா? h மோகினி : (மெளனமாக இருக்கிருள்) - அப்பா எப்பப் பார்த்தாலும், வீட்டுல இருக்கிறதே.

இல்லே. படிக்குறது இராமாயணம். இடிக்குறது ராமர் கோயிலை. இப்படியே விட்டா, வீடு பாழா யிடும். எங்கே அவ. கை பரபரண்னு அரிக்குது. மோகினி : சுவத்துல அடியுங்க.சரியா போயிடும். அப்பா : கிண்டலா பண்றே! கரன் கோவத்துல

இருக்கேன்.இப்போ, கொலேயே விழுந்துடும். மோகினி : (பயந்தபடி) கொலை கொ8ல... இருவரும் : கத்தாததடி.கும்பல் கூடிட போகுது. அப்பா : எங்கேன்னு சொல்லு. ஏழு கடலுக்கு அப்பால.

இருந்தாலும், ஒரே தாண்டா தாண்டி... மோகினி : அனுமார் கட2ல தாண்டுன மாதிரி. அப்பா : வேலைக்காரி மாதிரியா பேசுற,! நாக்கை வெட்டி காக்காவுக்கு போட்டுடுவேன். அம்மா எங்கேடி? மோகினி : (அழ ஆரம்பிக்கிருள்) - பாலா ஏண்டி அழறே. பயந்துட்டியா... (பயத்துடன்): மோகினி : கால்ல எ றும்பு கடிச்சிடுச்சு. வலிக்கு لقي • • • - (அழுகிருள்) * பாலா : அம்மா எங்கேடி. சீக்கிரம் சொல்லு. == -மோகினி அப்பாவுக்கு தட்டையும் முறுக்கும் பிடிக்கும்னு

செஞ்சு வைச்சிட்டு... - - . . . . . அப்பா தட்டையும் முறுக்குமா...எனக்கா... செஞ்சி

வச்சிருக்காளா... - * H.