பக்கம்:நவனின் நாடகங்கள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேடிக்கை 63

கமலம் டிக்காஷனுக்காகப் போ ட் ட வென்னிர் பச்சைத் - தண்ணியா போயிடுச்சு! உண்டு இல்லேன்னு வராம..காலங் கடத்துருனே கடன் காரன்! காலங் காத்தாலே இப்படியா நடக்கணும்.

(கமலம் எரிச்சலுடன் தலையில் கை வைத்துக்கொண்டு கீழே அமர்கிருள்.) சேகர் : தனியா உட்கார்ந்தா சோகமா தெரியல்லே! இந்தப் பக்கம் நீ உட்காரு அந்தப் பக்கமா நான் உட்கார்ரேன். (உட்கார்ந்து கொண்டு) ஆகா! கோயில் வாசல்ல இருக்குற மா திரியே இருக்குருேம். கமலம் : (குழைவுடன்) என்னங்க இது? எழுந்திருங்க! சேகர் : என்லை முடியாது. என் மகனே முத்து காபி பொடி வேண்டாம்பா... காபியோடவே வா! அப்பத் தான் என்லை எழுந்திருக்க முடியும்.

(இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி உட்கார்ந்திருக்கின்றனர். முத்து கையில் ஒருசிறு பொட்டலத்துடன் ஓடிவருகிருன். அவர்களைப் பார்த்ததும், அவனுக்குச் சிரிப்புத் தாங்க முடியவில்லை. கமலம் - - கோபமாக...) - கமலம் : ஏண்டா...சிரிக்குறே செய்யுறதை செஞ்சிட்டு

சிரிப்பு வேறயா... (டப்பாவை ஓங்குகிருள்.) சேகர் : டப்பாவாலே அடிக்காதே டப்பா நசுங்கி போயிடும். வேற டப்பா வாங்க என் கையில காசு இல்லே. (கோபமாக) டேய் முத்து ஏண்டா சிரிக் குறே முத்து: ஒண்னுமில்லேப்பா நான் காபி பொடி வாங்க பார்வதி மாமி வீட்டுக்குப் போனேன. (சாவகாச மாக சொல்வது)