பக்கம்:நவனின் நாடகங்கள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 எஸ். நவராஜ் செல்லையா

கமலம் : அதுதான் தெரிஞ்ச கதையாச்சே! அப்புறம் சொல்லி அழுடா (முனகுதல்) சிரிப்பைப் பாரு! சிரிப்பை!

முத்து : அவங்க வீட்டுக்கு முன்னலே ஒரு நாயும்

பூனையும் சண்டை போட்டுகிட்டு இருந்ததுப்பா!

சேகர் : அதுக்கு நீங்க (Refree) ரெபரியா இருந்தீங்

களோ!

கமலம் : (கிண்டலாக) ஏண்டா கிற்குறே! சொல்லு...

எது ஜெயிச்சது? நாயா? பூனையா? *

முத்து : எதுவும் ஜெபிக்கலம்மா! நான் ஒருகல்லெடுத்து

பூனை மேல போட்டேன். பூனை பயந்துகிட்டு வீட்டுக்குள்ளே தாவுனது... எதிர்த்தாப்புல பார்வதி மாமி காப்பி டப்பாவோட வந்துகிட்டே இருந்தாங்க...பூனை தாவுனதைப் பார்த்து பயந்து, மல்லாக்க விழுந்தாங்களா. விழுந்த வேகத்துலே காபி பொடி டப்பா கவிழ்ந்து முகம் பூரா காபி பொடி...

கமலம் : அய்யய்யோ!

முத்து : ரொம்ப தமாஷா இருந்ததும்மா! பார்வதி மாமியை பார்க்க ஆபிரிக்கா மாமி மாதிரி, ரொம்ப வேடிக்கையா இருந்தது. ஒன்னு சிரிச்சுட்டேன். நானும் ரொம்ப நேரமா... - -

சேகர் : ஏண்டா தடியா! காபி பொடி, இல்லாம போச்

சேடா 1 -

முத்து: இதோ இருக்குப்பா.கீழே கிடந்ததை கூட்டித்

துடைச்சி, கொண்டு வந்திருக்கேன்...

சேகர் : சிரிக்காதே! பல் மஞ்சளாக இருக்கு போய் பல்லை விளக்கிக்கோ கொஞ்சங்கூட பொறுப்