பக்கம்:நவனின் நாடகங்கள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

<68 எஸ். நவராஜ் செல்லேய

பட்டன் வந்தாதான் ஆபீஸ்... கமலம்: ஒரே ஒரு ஊசி இருந்தது. அதுவும் எங்கே இருக்குதுன்னு தெரியலியே! நீங்க பதரும, இந்த ஈசி சேரில உட்கார்ந்திருங்க...வந்துடுறேன்.

(போகிருள்)

எசேகர் : (நாற்காலியில் உட்கார்ந்தபடியே)

என்ன அசதிப்பா...கொஞ்சம் கூட சாப்பிட்டுட்டா, தூக்கமே வர் துடுது. ஊசி வர்ரதுக்குள்ளே...

- (கொட்டாவி விட்டபடி, கண்றை மூடுகிருர். குறட்டை சத்தம் வருகிறது .

கமலம்: (வந்து கொண்டே) அதுக்குள் குறட்டையா கொஞ்ச நேரம் உட்காரவச்சா கு கர்ணன் தோத்தான்.

(சிரிக்கிருள்) சேகர் : (திடுக்கிட்டு விழித்து) ஏன்...என்ன? ஊசி. முத்து...பட்டன்...இன்னும் வரலியா (உளருதல்). எங்கே போனனே! நானே போயிருந்தாலும் இந்நேரம் பத்து தடவை போய் திரும்பி இருப்பேன் இன்னும் வரலியே. | -

(முத்து உள்ளே நுழைகிருன்) வாடா! வா! - -ಆ#ಣ : அம்மா! இனிமே நீங்க கவலையே படவேணும்.

எல்லாம் கிடைச்சுடும்.

சேகர்: என்னடா சொல்றே!