பக்கம்:நவனின் நாடகங்கள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

****」 டிணா -

மலம் : நாலு மணிக்கு தாங்க! இசகர் : கல்லா தெரியுமா? இல்லே, லேட்டாதான்

|றப்பட்டான? கமலம்: போய்ட்டு வர்ரேம்மான்னு அவன் சொன்ன போது, டாண்டாண்னு 4.மணி அடிச்சது எனக்கு நல்லா ஞாபகம் இருக்குதுங்க. சேகர் : அப்புறம் ஏன் வரலே? Mr. சுந்தரத்துக்கு போன் பண்ணியிருந்தேன். அவரும் அப்ளிகேஷன் ரெடின்னு சொன்னரே? - கமலம்: போற பாதையில ரயில்வே கிராசிங் இருக் குதே? தண்டவாளத்து மேலேயே கின்னு வர்ர ரயி2ல வேடிக்கை பார்த்தாலும் பார்ப்பங்ாக...எனக் கென்னமோ பயமா இருக்குதுங்க... جمی۔ சேகர் : கவலைப்படாதே கமலம் நம்ம முத்து அந்த

அளவுக்கு முட்டாள் இல்லே... மலம் ரோடெல்லாம் பள்ளம் தோண்டி கிடக்குதே.

அதில தடுக்கி விழுந்து, ஆஸ்பத்திரிக்கு... சேகா : நீ ஒன்னு...எந்த ஆபத்தும் அவனுக்கு வராது. கமலம்: நீங்க போய் பார்த்துட்டு வாங்களேன். அப்ப

தான் என் மனசுக்கும் ஆறு தலா இருக்கும். சேகர் : ஆமா இங்கேயிருந்து பல மாதிரி கினைச்சி கவலைப்படுறதைவிட, போய் பார்த்துட்டே வந்துடுறேன் வரட்டுமா! - - கமலம் : (சுவாமி படததை பார்த் து) முருகா-முத்து வுக்கு தோன் துணையா இருக்கணும். - சேகர் ! நீ ஒருத்தி அவன் என்ன காட்டுக்குப் புலி வேட்டையா ஆடப் போயிருக்கான்...கவலைய விடுவியா...