பக்கம்:நவனின் நாடகங்கள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 எஸ். நவராஜ் செலலையா

(வெளியிலிருந்து கதவு தட்டும் சத்தம்

கேட்கிறது ) *.

யாரது? கமலம்!போய் கதவை திறந்து பாரு.

(கமலம் போய் கதவை திறந்துவிடுகிருள் பின்னல் சுந்தரமும் தோட்டக் காரன் துரைசாமியும் வருகின் றனர். துரைசாமி : ஐயா! என்னை மன்னிச்சுடுங்க. நான் பண்ணுனது தப்புதான். உங்க பையன்னு தெரியாம அடிச்சு! கமலம் : அடப்பாவி? யார் நீ? ஏன் அடிச்சே! எங்கே என் பையன்? * சேகர் : சுந்தரம் யார் இந்த ஆளு? என்ன நடந்தது: நம்ம முத்து எங்கே! - - சுந்தரம் : வெட்கப்பட்டுகிட்டு வெளியே நிற்குருன்.

கமலம் : வெளியே நிற்குருன! முத்து (கூப்பிட்டுக்

கொண்டு வெளியே ஒடுகிருள்.) சேகர்: சுந்தரம் விவரமா சொல்லு..யார் இவர்? துரைசாமி : நான் மாந்தோப்பு காவல்காரன் துரை சாமிங்க. ஏதோ ஆத்திரத்துல (தடுமாறிக் கொண்டே கன்னத்தில் போட்டுக் கொள்கிருன்.) சுந்தரம் : மீதியை நான் சொல்றேன். 4 மணி யாச்சு. இன்னும் முத்துவை கானேமேன்னு உங்கவீட்டுப் பக்கமா வந்தேன். மாந்தோப்பு உள்ளே முத்து அழுற சத்தம் மாதிரி கேட்டது. சந்தேகப்பட்டு உள்ளே போன, நம்ம முத்துதான்.

துரைசாமி : ஆமாங்க! எங்க மாமரத்துல தினந்தினம் மாம்பழமெல்லாம் திருட்டு போய்கிட்டே இருந்த