பக்கம்:நவனின் நாடகங்கள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

g வடிக்கை 73

துங்க. நான் எவ்வளவுதான் உஷாரா இருந்தா லும், கோட்டை விட்டுடுவேங்க. இன்னைக்கி சாயக் தரம் ஒரு பள்ளத்துல பதுங்கி இருந்து பார்த்து கிட்டு இருக்தேங்க. -

உங்க பையன் முத்து, பத்து பன்னிரெண்டு மாம்பழத்தை மரத்தடியில் வச்சுகிட்டு கின்னதை பார்த்துட்டு, ஒடிப் போய், பக்குன்னு புடிச்சி

கிட்டேன்.

சுந்தரம் : முத்துவை திருட்டுப் பையன்னு புடிச்சதும்.

சேகர் போட்டு அடி அடின்னு அடிச்சிட்டியாக்கும்.

ஏம்பா, ரொம்ப அடிச்சிட்டியா? **

துரைசாமி கையை தாங்க ஓங்கினேன். அதுக்குள்ளே

கொலை பண்ற மாதிரி சத்தம். அப்புறம் அடிக்க மனசு வரலிங்க.

சேகர் ; நீ அவனை நல்லா அடிச்சிருக்கனும். மரமோட மரமா கட்டிவச்சுட்டு நீ இங்கே வந்திருக்கணும். அப்பதான் எனக்கு சந்தோஷமா இருந்திருக்கும். துசைாமி! நீ பயப்பட வேண்டாம். நீ செய்தது சரிதான்.

(கமலம் முத்து வை அழைத்துக்கொண்டு உள்ளே வருகிருன். முத்து பயந்த படி தாயை அணைத்துக்கொள் கிருன்.) - * -

கமலம்: என்னங்க இப்படி பேசுறீங்க!

சேகர் : ஆமா! நம்ம பையன் முட்டாளா இருக்கலாம்.

முரட்டுப் பையனு வாழலாம். ئےe{رGO திருட்டுப் பையனு இருக்கக் கூடாது. * 5