பக்கம்:நவனின் நாடகங்கள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேடிக்கை T3 திருட்டுப் பசங்க கிட்டே கேட்டான். அது திருட்டுப் பழம்தானே.

முத்து : நான் பழத்தை தொடக் கூட இல்லப்பா!

சேகர் ; நீ திருடவேணும். திருட்டைப் பார்த்துகிட்டு தானே இருந்தே! அதுல பங்கு கேட்குற மாதிரி தானே பழத்தைக் கேட்டே! அதுக்குதான் தண்டனை. துரைசாமி! நீங்க போகலாம்.

துரைசாமி : நான் வர்ரேங்க. அம்மா வர்ரேன்! முத்து வரட்டுமா! அந்தப் பக்கமா வர்தா வா! நல்லபழமா பறிச்சுத் தர்ரேன்.

முத்து : அய்யய்யோ! நான் வரமாட்டேன். (முதுகைத் தடவிக் கொள்கிருன்). வேடிக்கை பார்க்கப் போனதுக்கே இந்த உதைன்,ை நிஜமாவே திருடு ைஎப்படி இருக்கும். ஏம்மா?

கமலம் : முத்து! வென்னிர் போட்டிருக்கேன்.

சுந்தரம் : வென் னிர்ல குளிக்குற அளவுக்கு அவ்வளவு

உதை இல்லீங்க.

கமலம் : குளிக்க இல்லீங்க...குடிக்க. டிக்கு டிக்காவிடின்.

(உள்ளே போகிருள்)

சேகர் : முத்து! வாயேன் கடை வீதிக்குப் போய்

ஜோஸ்யம் வேடிக்கை பார்த்துட்டு வரலாம்.

முத்து : அய்யய்யோ! நான் மாட்டேன். எங்கே போலுைம்நேரா போய் நேரா வந்துடுவேன். இனிமே