பக்கம்:நவனின் நாடகங்கள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76. எஸ். நவராஜ் செல்லையா

வேடிக்கை பார்த்தா, முதுகை Bend எடுத்திடு

வாங்க... a.

(உடலை குளுக்கியவாறு அம்மா போன

திசை நோக்கி ஓடுகிருன்)

சேகர் : சொல்லி, சொல்லிப் பார்த்தேன். நடக்குலெ.

ஒரு தோட்டக்காரன் சரிப்பண்ணிட்டான். துரைசாமி நீ வாழ்க! மாம்பழமே நீ வாழ்க! :

(இருவரும் சிரிக்கின்றனர்)

திரை