பக்கம்:நவனின் நாடகங்கள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி 1

உள்ளே ராமு, அலமேலு, நாகசாமி, பாபு

(வேலைக்காரன் ராமு,சாமி படத்தின் முன்னே நின்று வணங்குகிருன்.) ராமு முருகா! என் அம்மாவுக்கு உடம்பு சுகமில்லே. அவங்க பக்கத்தில் இருந்து பார்த்துக்க எனக்கு முடியலே. நேரமில்லே! தம்பி பார்த்துக்குருன். தோன் எங்களை காப்பாத்தனும்.

(எஜமானி அலமேலு கூப்பிட்டுக் -- கொண்டே உள்ளே வருகிருள்) அலமேலு : ராமு! ராமு! ஏண்டா இங்கே கின்னுகிட்டு

என்ன பண்றே? .مئی ஏாமு : சாமி கும்பிட்டுக்கிட்டு இ அலமேலு : நீ வேலைக்காரன். வேலை செய்ய இங்கெ வந்திருக்கே. சாமி கும்பிட்டுகிட்டு கிக்க, இது என்ன சத்திரமா, சாவடியா? . ராமு : இது வீடு மட்டும் இல்லேம்மா. எனக்கு கோயில்.

ருக்கேம்மா!

அலமேலு: சொல்றதுக்கெல்லாம் பதில் சொல்லாட்டி, உனக்கு தலையே வெடிச்சுடும். போய், பூச்செடிக்கு தண்ணிர் ஊத்து. போ. போ. கிற்காதே. நேரமே ஆச்சு! -