பக்கம்:நவனின் நாடகங்கள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 எஸ். நவராஜ் செல்லை,

-ராமு : இதோ போறேம்மா.

(ராமு உள்ளே போகிருன்) (அலமேலு சலிப்புடன் பேசுகிருள்)

அலமேலு : இவனை விரட்டி விரட்டி வேலை வாங்குறக்

குள்ளே, உயிர் போயிட்டு உயிர் வந்துடுது.

  • (நாகசாமி வருகிருர்) காகசாமி : அமைதியாதான் இரேன். என்ன அவசரம்?

இப்ப என்ன குடியா முழுகிடுச்சு...

1. " (கிண்டலாக பேசுகிருர்)

அலமேலு: நீங்க ஆபீஸ் போகணும். பாபு பிக்னிக்

போகணும். எனக்கு வேலை ஆகணும். காகசாமி அவசரப்பட்டாலும், ஆ த்திரப்பட்டாலும்;

நடக்குறதுதான் நடக்கும். தெரிஞ்சுக்க அலமேலு: ராமுவை திட்டு ைஉங்களுக்கு கோபம்,

அவனுக்கு நீங்க நல்லவரா ஆயிடுறீங்க. நான்

தான் பொல்லாதவளா போறேன்.

நாகசாமி : அதுக்காக சொல்லலே . ---

அலமேலு : உங்களுக்கு அவன்தான் ஒசத்தி. டேய்

ராமு இங்கே வாடா! ஐயா கிட்டே பேசிகிட்டே.

இரு. அதுவே...போதும். சீக்கிரம் வாப்பா

(ராமு உள்ளே வர, அலமேலு.

போகிருள்) * - 驅

சாமு : ஐயா. உங்களை பார்க்கனும்னு கி2னச் சேன்

அம்மாவும் கூப்பிட்டாங்க. நாகசாமி : என்னப்பா விஷயம்? சாமு என் அம்மாவுக்கு உடம்பு சுகம் இல்லிங்க: . L-T க்ட்ர் சொன்னருங்க. மருந்து வாங்க 30 ரூபா

ஆகுமாம்.