பக்கம்:நவனின் நாடகங்கள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவசரம்? - - 8Ꭵ.

நாகசாமி 1 (எரிச்சலாக) கடன் வேணுமா ஏற்கனவே

100 ரூபா கடன் இருக்குது. இதுக்குமேல் முன்

பணம் தரக்கூடாது. தரவும் முடியாது.

ராமு ஐயா! நாகசாமி : (கோபத்துடன்) * பணம் இல்லே...வேற.

பேச்சு இருந்தா பேசு... ராமு : ஐயா...(கெஞ்சுகிருன்) காகசாமி : போய் வேலைய கவனி...கொஞ்சம் இடம்

கொடுத்து மடத்தை பிடிப்பானுங்க இவனுங்க.

(உள்ளே போகிருர். ராமு அங்கேயே நிற்கிருன். அலமேலு வருகிருள்.). அலமேலு : பணத்தை கினைச்சுகிட்டே கின்ன எப்படி?

போப்பா. போய் வேலையெ பாரு. -

- - (நாகசாமி திரும்பி வந்து)

நாகசாமி : ரா.மு. இந்தா (100 ரூபா நோட்டைத்.

தருகிருர்) அவசரமா வேணும்-இந்தா சீட்டு. மருந்து வாங்கிகிட்டு ஓடிவா...

ராமு : (ஆசையாக) யாருக்கு எசமான்? அலமேலு : உங்க அம்மாவுக்குன் னு பார்த்தியா! ஐயா

வுக்குத்தான். ஒடு சீக்கிரம்.

(ராமு புறப்படும்போது.) பாபு : ரா.மு. இரு! எங்கே போற?

(பாபு ஷாவுடன் வருகிருன்.) ராமு : மருந்து வாங்கப் போறேன். பாபு: ஷாவுக்கு ஏன் பாலிஷ் போடலே? ராமு : நேத்து போட்டேனே...