பக்கம்:நவனின் நாடகங்கள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவசரம் 83

ராமு : அம்மா. நான் போய்ட்டு மருந்து வாங்கிட்டு

வந்துடுறேம்மா. -

(ராமு போகிருன்) பாபு : அம்மா குடும்மா. மோதிரத்தை நான் போட்டு

பார்க்குகிறேன். அலமேலு: வேண்டாம். அப்பா திட்டுவாரு! шпч: ஏன் திட்டனும்? அப்பாவுடையது எல்லாம்

என்னுதுதானே. அலமேலு: அதெப்படி அவரா பார்த்து கொடுத்தா

நான் நீ வச்சுக்கலாம். υπι! : தரலேன்ன நானே எடுத்துக்குவேன். அலமேலு: ஏண்டா பிடிவாதம் பிடிக்குறே பிக்னிக்

போக வேணுமா! வா. டி.பன் தர்றேன்... யாபு : அம்மா...இந்த ஷ-வைக் கொஞ்சம் கட்டி

விடேன். குனிய முடியலே! அலமேலு : அப்படியா! இப்படி கில்லு. கட்டி விடுறேன்!

(மோதிரத்தை அருகில் உள்ள மேசை

மீது வைத்துவிட்டுக் குனிந்தவாறு கட்டி விடுகிருள்)

பாபு : அம்மா! வாம்மா பசிக்குது...

ఆఐ899 : சமத்து.பசிக்குதுன்னு நீ சொல் றை *

இப்பதான் கேட்குறேன். கிறையா சாப்புடு.

பாபு : வாம்மா சீக்கிரம்... - -

அலமேலு : உனக்கு எப்பவும் அவசரந்தான்.

பாபு : பசி வந்தா