பக்கம்:நவனின் நாடகங்கள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 எஸ். நவராஜ் செல்லையா.

அலமேலு : பத்தும் பறக்கும்னு சொல்வாங்க. இதோ:

நானும் பறக்குறேன்.

(இருவரும் சிரித்துக் கொண்டே உள்ளே போகின்றனர். மோதிரம் இரண்டும் மேசைமீதே இருக்கின்றன.)

-திரை

காட்சி 2

இடம் : . முன் அறை.

உள்ளே . அலமேலு, நாகசாமி, ராமு, சோமு, பாபு,

முனுசாமி. -

(நாகசாமி ஆபீசில் இருந்த கைப்பெட்டியுடன் உள்ளே நுழைகிருர்)

நாகசாமி : அலமேலு: மோதிரத்தை எடு. போட்டுக்

கிறேன்.

ുണമേജ് : ஆமாங்க. எனக்கும் இப்பத்தான் ஞாபகம்

வருது. .

காகசாமி : சிக்கிரம் எடு. நான் வெளியே அவசரமா

போகனும். -

அலமேலு : (யோசனையுடன்)எங்கேயோ ف.2 وهو ووبونه ...இந்த மேசை மேலதானே வச்சேன். ராமு ராமு: இங்கே வா? இங்கே மோதிரம் வச்சேனே.

எடுத்தியா? . -

(ராமு ஓடி வருகிருன்)

ராமு : நான் பார்க்கவே இல்லிங்களே?